Dec 11, 2018, 09:03 AM IST
"எனக்கு இந்த டாக்டர்தான் ஆப்ரேஷன் செய்தார்," என்று இனி நாம் யாரையும் சுட்டிக்காட்ட முடியாது. "இந்த டாக்டரம்மா கையால தான் நீ பிறந்தே," என்று பிள்ளைகளிடம் கூறவும் இயலாது. ஆம், அறுவை சிகிச்சைகளை இனி இயந்திர மனிதர்களான ரோபோக்களே செய்ய முடியும் என்று பிரிட்டன் மருத்துவ ஆணையம் ஒன்று கூறியுள்ளது. Read More
Nov 28, 2018, 11:41 AM IST
வரலாறு காணாத உயர்வை சந்தித்த பெட்ரோல், டீசல் விலை தற்போது தொடர்ந்து குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். Read More
Nov 14, 2018, 20:08 PM IST
குழந்தைகள் தினமான இன்று முதல்வர்எடப்பாடி பழனிசாமி தனது அமைச்சர்களுடன் அம்மா உணவகத்திற்கு சென்று இட்லி சாப்பிட்டு கொண்டாடினார் Read More
Oct 18, 2018, 10:42 AM IST
மஞ்சள் தூளிலோ பசும் சாணியிலோ பிடித்த விநாயகரை அறுகம்புல் ஆசனத்தில் அமர்த்த வேண்டும் Read More
Oct 9, 2018, 19:46 PM IST
முதல் நாளில் நவசக்திகளில் ஒருவரான தாய் மகேஸ்வரி தேவியை பூஜித்து வணங்கி அவள் அருளைப் பெறக் கூடிய நாள் Read More
Oct 1, 2018, 09:24 AM IST
கடந்த வருடங்களாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மாவட்டமெங்கும் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது Read More
Sep 14, 2018, 09:15 AM IST
பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளை கொண்டாட வரும் 17ம் தேதி வாரணாசி செல்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. Read More
Sep 8, 2018, 10:24 AM IST
நீட் தேர்வில் 309 மதிப்பெண் பெற்றும் டாக்டர் படிப்புக்கு சீட் கிடைக்காததால் விரக்தியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 5, 2018, 08:18 AM IST
கேரளா மாநிலத்தில் எலி காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், இதனால் பாதிக்கப்பட்டு மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Aug 31, 2018, 16:04 PM IST
மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையிலான மலை ரயில், இங்கிலாந்து நாட்டு தம்பதிகளுக்காக மட்டும் இன்று இயக்கப்பட்டது. Read More