Jan 9, 2020, 12:12 PM IST
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்திவு மையத்தின் செயல்பாட்டை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். Read More
Jan 9, 2020, 10:12 AM IST
சென்னை கொளத்தூர் தொகுதியில் நடந்த பொங்கல் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் உள்ள தனியார் அகடமி வளாகத்தில் நேற்று(ஜன.8) திமுக சார்பில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. Read More
Jan 8, 2020, 21:52 PM IST
நாளை வெளியாகும் தர்பார் படத்திற்கு அப்படம் வெளியாகும் திரையரங்ககளில் கட் அவுட் வைப்பதற் கான ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்துள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஏ.ஆா்.ஆா்.எஸ். திரையரங்கில் ரஜினியின் கட்அவுட் வைக்கப்பட்டது. தர்பார் முதல்காட்சி தொடங்கும்போது ஹெலிகாப்டரில் பறந்து வந்து ரஜினி கட் அவுட்டுக்கு மலா் தூவ முடிவு செய்தனர். Read More
Jan 8, 2020, 12:38 PM IST
சமீபத்தில் மறைந்த முன்னாள் நீதிபதி மோகனுக்கு நினைவேந்தல் கூட்டம், சென்னை பெரியார் திடலில் நேற்று(ஜன.7) மாலை நடைபெற்றது. Read More
Jan 7, 2020, 22:20 PM IST
ஆணவக்கொலைக்கு எதிராக பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு படங்கள் வெளிவந்திருக்கின்றன. இந்நிலையில் ஆணவக் கொலைக்கு ஆதரவாக திரவுபதி என்ற படம் உருவாகியிருப்பதாகவும் அதற்கு தடை விதிக்க கேட்டும் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராம கிருஷ்ணன் என்பவர் சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். Read More
Jan 7, 2020, 12:11 PM IST
பிரதமருக்கு எதிராக அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன், ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மேலப்பாளையத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. சார்பில் கடந்த வாரம் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆன்மீகச் சொற்பொழிவாளர் மற்றும் பட்டிமன்ற நடுவரான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார் Read More
Jan 6, 2020, 14:30 PM IST
மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளை கைப்பற்றுவதற்காக சுயேச்சை கவுன்சிலர்களை வளைப்பதில் திமுகவுடன் அதிமுக போராடுகிறது. ஆளும்கட்சியாக இருந்தாலும் திமுகவுடன் மல்லுகட்டுகிறது அதிமுக. Read More
Jan 6, 2020, 07:44 AM IST
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலையில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். Read More
Jan 5, 2020, 19:47 PM IST
கார்த்தி நடித்த கைதி படத்தை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார். விஜய் நடித்த கத்தி முதல் அட்லி இயக்கிய பிகில் படம் வரை காப்பி அடிக்கப்பட்ட கதை என்று வம்பு வழக்கு தொடர்ந்து வருகிறது. Read More
Jan 4, 2020, 13:57 PM IST
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் எப்போது? என்பது குறித்து தேர்தல் ஆணையர் பழனிசாமி விளக்கம் அளித்தார். Read More