Feb 18, 2019, 22:14 PM IST
தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்வதற்காக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாளை சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Feb 18, 2019, 21:19 PM IST
முட்டல், மோதல், இழுபறியாக இருந்த பாஜக-சிவசேனா இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைக்கான தொகுதி உடன்பாடும் கையெழுத்தானது Read More
Feb 18, 2019, 19:28 PM IST
Why pulwama attack takes place before election, மக்களவைத் தேர்தலுக்கு முன் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என்று முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் மத்திய அரசு உதாசீனம் செய்ததில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். Read More
Feb 18, 2019, 18:57 PM IST
நடிகர் ரஜினிகாந்த்தின் அறிவிப்பு, அவரது வரவை எதிர்பார்த்திருந்த கட்சிகளுக்கு பேரிடியைக் கொடுத்துள்ளது. இந்த அறிவிப்பின் பின்னணியில் சில பேரங்களும் இருக்கின்றன என்கிறார்கள் மக்கள் மன்ற பொறுப்பாளர்கள். மக்களவைத் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக நேற்று அறிவிப்பு வெளியிட்ட ரஜினி, வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு. Read More
Feb 18, 2019, 18:32 PM IST
சேலம் மாவட்டத்தில் போட்டி இடுவதாக விருப்பம் தெரிவித்துள்ளார் சுதீஷ். அதை கேட்ட தமிழிசை எட்டு தொகுதியில் எதிர்பார்ப்பதெல்லாம் ஓவர் என்றாராம். Read More
Feb 18, 2019, 14:11 PM IST
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் சடலம் முன் கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அல்போன்ஸ் செல்பி எடுத்த விவகாரத்தில் நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுக்க, அய்யோ... நான் செல்பியே எடுக்கலை, யாரோ எடுத்த போட்டோ வ என் அட்மின் தப்பா பதிவிட்டுட்டார் என்று அலறியதுடன் தம்மைப் பற்றி அவதூறு பரப்புவதாக போலீசிலும் புகார் செய்துள்ளார் Read More
Feb 18, 2019, 11:42 AM IST
காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என்கிற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகள் படங்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் போஸ்டர்களை அத்தனை கட்சிகளுமே வெளியிட்டு வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 18, 2019, 09:02 AM IST
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என பாஜக நடிகை காயத்ரி ரகுராம் ஆவேசமாக பதிவிட்டுள்ளார். Read More
Feb 17, 2019, 16:46 PM IST
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த வீரரின் சடலம் முன் செல்பி எடுத்த பாஜக மத்திய அமைச்சரின் செயலுக்கு நெட்டிசன்கள் வறுவறுவென வறுத்தெடுத்து வருகின்றனர். Read More
Feb 17, 2019, 12:17 PM IST
மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என்ற ரஜினியின் அறிவிப்பால் பாஜகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார் Read More