Feb 15, 2019, 11:03 AM IST
அதிமுக- பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியான நிலையில் மக்களவை துணை சபாநாயகரும் கரூர் தொகுதிஅதிமுக எம்.பி.யுமான தம்பித்துரை மீண்டும் கலகக் குரல் எழுப்பியுள்ளார்.ஜெயலலிதாவின் கொள்கையே தனித்துப் போட்டியிடுவது தான் என்று தம்பித்துரை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More
Feb 15, 2019, 08:31 AM IST
அதிமுக - பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை விறுவிறுப்படைந்துள்ளது. சென்னையில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை 3 மணி நேரத்திற்கும் மேலாக நள்ளிரவு தாண்டியும் நடைபெற்றது. Read More
Feb 14, 2019, 19:55 PM IST
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியின் கல்வி தகுதி குறித்து காரசாரமாக பேசினார் Read More
Feb 14, 2019, 19:48 PM IST
காதலர் தினத்தை முன்னிட்டு பாஜக தலைவர்களின் கேலிச்சித்திரத்தை டுவிட்டரில் காங்கிரஸ் குசும்புத்தனம் செய்துள்ளது. Read More
Feb 14, 2019, 18:57 PM IST
வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடபோவதில்லை'' எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் பிரியங்கா Read More
Feb 14, 2019, 13:37 PM IST
வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் மோடியே பிரதமராக வேண்டும் என்று மக்களவையில் பேசிய முலாயம் சிங்குக்கு உ.பியில் பாஜக வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டி நன்றிக்கடன் செலுத்தியுள்ளனர். Read More
Feb 14, 2019, 12:45 PM IST
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் 2-வது நாளாக நீடிக்கிறது. ஆளுநர் மாளிகை முன் காங்கிரஸ் தொண்டர்கள் பெருமளவில் திரண்டதால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழல் நீடிப்பதால் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். Read More
Feb 13, 2019, 17:50 PM IST
மக்களவைத் தேர்தல் ஸ்பெஷலாக மோடி உருவப்படத்துடன் கூடிய புதுரக சேலை குஜராத்தில் சக்கை போடு போடுகிறது. Read More
Feb 12, 2019, 19:34 PM IST
பாமக, தேமுதிகவை கூட்டணிக்குள் அழைப்பது எங்கள் சுயமரியாதைக்கே இழுக்கு' எனக் கூறி, இந்த இரண்டு கட்சிகளையும் ஓரம்கட்டினார் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா. இந்தக் கருத்துக்குக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா. Read More
Feb 12, 2019, 19:13 PM IST
மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது தேசிய முற்போக்கு திராவிட கழகம். கடந்த தேர்தலில் 14 தொகுதிகளில் போட்டியிட்டோம் என அக்கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் கூறியிருப்பதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார் தமிழிசை. Read More