Apr 25, 2020, 14:11 PM IST
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீடிக்கும் என்று ஏப்.20ம் தேதியே அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை காய்கறி, மளிகைச் சாமான்கள் உள்பட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தது. Read More
Apr 25, 2020, 10:35 AM IST
சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா இதுவரை பிரபலங்களை வம்புக்கு இழுத்து வந்தார். இம்முறை உலக நாடுகளைப் பயமுறுத்தும் வேலையை ஆரம்பித்திருக்கிறார்.அவர் கூறியிருப்பதாவது வட கொரியா அதிபர் கிம் ஜாங் யூனுக்கு பிறகு அந்த இடத்தை அவரது தங்கை பிடிப்பார். Read More
Apr 19, 2020, 11:31 AM IST
ரேபிட் டெஸ்டிங் கருவிகள் வாங்கியதில் ஊழல் எதுவும் நடக்கவில்லை. எதிர்காலத்தில் குறைந்த விலைக்கு வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் புகாருக்குத் தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. Read More
Apr 13, 2020, 11:34 AM IST
தமிழகத்தில் இது வரை 1075 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க நாளை(ஏப்.14) வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சில் விவாதித்தார். Read More
Apr 5, 2020, 14:36 PM IST
கொரோனாவுக்கு இது வரை மருந்து, மாத்திரைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், மலேரியா காய்ச்சலுக்குத் தரப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின், கொரோனாவின் ஆரம்பக் கட்டத்தில் உள்ளவர்களுக்கு மேற்கொண்டு பரவாமல் தடுத்து உயிர் பிழைக்க வைப்பதாக அறியப்பட்டுள்ளது. Read More
Mar 27, 2020, 18:26 PM IST
ஏப்ரல் 9ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து முதல்வர் முதல் எல்லா விஐபிக்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்தார். ஆனால் திருமண வரவேற்பு நடக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. கொரோனா தொற்றால் ஊரடங்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த கேள்வி எழுந்திருக்கிறது. Read More
Mar 19, 2020, 11:47 AM IST
இத்தாலி, ஈரான் நாடுகளில் எவ்வளவு வேகமாக கொரோனா வைரஸ் பரவியது என்பதை நாம் பார்த்த பிறகும், நாடு முழுவதும் நகரங்களில் முழு அடைப்பு செய்ய மத்திய அரசு தயங்குவது ஏன்? Read More
Mar 5, 2020, 16:26 PM IST
மின் கணக்கீட்டாளர் பதவிக்குரிய ஆன்லைன் தேர்வினை முழுமையாகத் தமிழில் நடத்திட வேண்டும் என்றும், தவறான கேள்விகளுக்கு “நெகடிவ்” மதிப்பெண் வழங்கும் முறையைக் கைவிட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Mar 2, 2020, 10:27 AM IST
தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவுள்ள மாநிலங்களவை(ராஜ்யசபா) உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். Read More
Feb 13, 2020, 15:46 PM IST
ஜம்மு காஷ்மீரில் 25 வெளிநாட்டு தூதர்கள் இன்று 2வது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். அவர்களில் ஆப்கன் தூதர் போட்ட ட்விட் சர்ச்சையை கிளப்பி விட்டது. Read More