Apr 20, 2020, 15:33 PM IST
நடிகை நயன்தாரா திரையுலகிற்கு நடிக்க வந்து 20 வருடங்கள் ஆகிறது. உடல் தோற்றத்தில் சில சமயம் ஒல்லியாக, புஷ்டியாக தெரிந்தாலும் அழகில் அன்றைக்கும் இன்றைக்கும் மாற்றமில்லாமல் தேவதைபோல்தான் இருக்கிறார். குறிப்பாக அவரது வசீகர சிரிப்பில் மாற்றம் இல்லை. Read More
Apr 13, 2020, 10:10 AM IST
பாலிவுட் இயக்குனர் நடிகர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர் எப்போதும் பாஜ அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பார். சமீபத்தில் கொரோனா ஊரடங்கு பற்றி ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் புகை பிடித்தபடி பேசினார். Read More
Apr 7, 2020, 18:30 PM IST
கொரோனா பாதிப்பால் திரைப்பட தொழில் முடங்கி உள்ளதால் பெப்சி தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். அவர்களுக்கு உதவ நிதி உதவி அளிக்க வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக் கமல், ரஜினி, சூர்யா கார்த்தி, ரோஜா, நயன்தாரா ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நிதி மற்றும் அரிசி வழங்கினர். Read More
Apr 4, 2020, 14:03 PM IST
கொரானா வைரஸ் ஊரடங்கு காரணமாக எல்லாவற்றையும் போல் திரைப்பட தொழில் முடங்கியிருக்கிறது. வருமானம் இன்றி வாடும் பெப்சி தொழிலாளர்களுக்கு நித் கொடுத்து உதவவேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக்கொண்டார். Read More
Mar 17, 2020, 18:13 PM IST
அஜித்குமார் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கியவர் எச்.வினோத். இந்த கூட்டணி தற்போது வலிமை கூட்டணியில் இணைந்திருக்கிறது. Read More
Mar 15, 2020, 14:08 PM IST
மனிதர்களை உலகம் முழுவதும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது கொரோனோ வைரஸ். சினிமாவுலகையும் ஆட்டிப் படைக்கிறது. கேரளாவில் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன. ஆந்திராவிலும் இதேநிலை. இதற்கிடையில் பல்வேறு படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. Read More
Mar 10, 2020, 15:20 PM IST
நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் கடைசியாக சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். நயன்தாராவைக் காதலித்து வரும் விக்னேஷ் சிவன், அவர் நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்க உள்ளார். Read More
Mar 6, 2020, 18:23 PM IST
சமந்தாவுக்கு நயன், விக்னேஷ்சிவன், விஜய்சேதுபதி படத்தில் இணைவது பிடித்திருப்பதுடன் தனது கதாபாத்திரம் மிகவும் அருமையாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார், அவர் இப்படத்திலிருந்து விலகுவதாக வரும் கிசுகிசுக்கள் உண்மை அல்ல என்றே தெரிகிறது. Read More
Mar 2, 2020, 16:11 PM IST
பக்தி படமாக உருவாகும் மூக்குத்தி அம்மன் படம். இதில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. சூலம் ஏந்தியபடி நயன்தாரா எந்த எதிரியை அழிக்க நிற்கிறார் என்று ரசிகர்கள் கேட்டு மெசேஜ் பகிர்ந்திருக்கின்றனர். Read More
Feb 28, 2020, 19:31 PM IST
இப்படத்தில் ரஜினிக்கு வழங்கப்படும் சம்பளம் குறைக்கப்பட்டிருப்பதாகக் கடந்த சில தினங்களாகத் தகவல் வெளியாகி வருகிறது. அதேபோல் நயன்தாராவுக்கும் குறிப்பிட்ட சதவீத அளவு சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறதாம். Read More