Mar 8, 2019, 07:58 AM IST
பிரதமர் மோடி வந்துவிட்டுச் சென்ற பிறகும் பாஜக தலைமை அலுவலகத்தில் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. நாளிதழ்களில் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில் தமிழிசையின் புகைப்படம், புறக்கணிக்கப்பட்டது குறித்துதான் விவாதம் நடந்து வருகிறது. ' Read More
Mar 6, 2019, 19:28 PM IST
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி எனத் தலைப்பிட்டு பத்திரிகைகளில் முழுப் பக்கம் விளம்பரத்தைக் கொடுத்துள்ளது அதிமுக. Read More
Mar 6, 2019, 16:38 PM IST
அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும்போதே வெளிப்படையாக திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் தேமுதிகவினர். Read More
Mar 6, 2019, 08:31 AM IST
அதிமுக கூட்டணியில் தேமுதிக சேருமா? சேராதா? என்ற சஸ்பென்ஸ் கடைசி நிமிடம் வரை நீடிக்கிறது. Read More
Mar 5, 2019, 14:28 PM IST
லோக்சபா தேர்தலில் தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறது அதிமுக. இதனால் அதிமுக கூட்டணி உடையலாம் எனவும் கூறப்படுகிறது. Read More
Mar 4, 2019, 05:15 AM IST
தூத்துக்குடியில் 4 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மின் உற்பத்தி நிலையத்தை புதியதாக நாட்டுக்கு அர்ப்பணிக்க இருப்பது சர்ச்சையானதால் அந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை. Read More
Mar 2, 2019, 14:53 PM IST
வரும் 6-ந் தேதி நிறை அமாவாசை நாளில் சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள், யாருக்கு எந்தத் தொகுதி என்ற அறிவிப்பை வெளியிட முடிவு செய்யப்பட்டு, கூட்டணி பேச்சுவார்த்தை விறுவிறுப்படைந்துள்ளது. Read More
Mar 2, 2019, 11:49 AM IST
திமுக கூட்டணிக்குள் ஐஜேகே செல்வது உறுதியாகிவிட்டது. இதற்காக அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்துப் பேச வந்திருக்கிறார் பாரிவேந்தர். Read More
Mar 1, 2019, 15:18 PM IST
கன்னியாகுமரியில் நடந்த மத்திய அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, தமிழகத்தில் சுமார் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். Read More
Feb 28, 2019, 18:30 PM IST
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான குளங்கள், ஆயிரக்கணக்கான குட்டைகளுக்கு நீர் நிரப்பும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது கொங்கு மக்களின் நீண்டகால கோரிக்கை. கடந்த 70 ஆண்டுகளாக இதுதொடர்பான கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. Read More