Apr 15, 2019, 15:41 PM IST
சென்னை சென்டரல் ரயில் நிலையம் ஒரே ஒரு எழுத்தில் உலகின் நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் என்னும் பெருமை அல்லது சாதனையை தவறவிட்டது Read More
Apr 14, 2019, 14:33 PM IST
நீதிமன்றம் தடை போட்டாலும், விவசாயிகளை சமாதானம் செய்து சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். அதுவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரை மேடையில் வைத்துக் கொண்டே நிதின் கட்காரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 14, 2019, 11:31 AM IST
இந்தியாவின் புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலும் அதனைத் தொடர்ந்து இந்தியா நடத்திய தாக்குதல்குறித்தும் பல்வேறு தகவல்கள் இன்று வரை தொடர்ந்து வெளி வந்துகொண்டே இருக்கின்றன. ஆளும் பா.ஜ.க அரசு, பால்கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய பதிலடி தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது. Read More
Apr 13, 2019, 11:12 AM IST
மக்களவை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜிற்கு விசில் அடிப்பேன் என நடிகர் விஷால் கூறினார். Read More
Apr 10, 2019, 19:49 PM IST
பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடும் கன்னியாகுமரி தொகுதியில் அமமுக சார்பில் டம்மி வேட்பாளரை நிறுத்துமாறு தம்மை அணுகினார்கள் என்று டிடிவி தினகரன் கொளுத்திப் போட்டது பெரும் சர்ச்சையாகி, இரு தரப்பும் பரஸ்பரம் பல ரகசியங்களை போட்டுடைத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். Read More
Apr 9, 2019, 19:07 PM IST
இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் 10.6 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்சேல் ஸ்டார்க் Read More
Apr 8, 2019, 17:57 PM IST
அமெரிக்காவில் குழந்தைகள் பள்ளி ஒன்றுக்குள் அதிகாலையில் அத்துமீறி நுழைந்த பெண் நிர்வாண கோலத்தில் இருந்துள்ளார். காலை வகுப்பறைகளை திறந்த பணிப் பெண்கள் இருவர், அந்த நிர்வாணப் பெண்ணைப் பார்த்தும் அலறியடித்து கொண்டு ஓடினர். Read More
Apr 7, 2019, 19:14 PM IST
வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப் போகும் அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் நாளை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் பழிவாங்கப் பார்ப்பதாக திமுக பொருளாளர் துரைமுருகன் அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை அதிகரித்துள்ளார். Read More
Apr 6, 2019, 18:10 PM IST
சமூக வலைதளங்கள் நாளுக்கு நாள் அரசுக்கு மிகப்பெரிய தலைவலி ஆகி வருகிறது. அதில், பரவும் ஃபேக் நியூஸ் எனப்படும் போலி செய்திகள் மற்றும் அரசியல்வாதிகளை கிண்டலடிக்கும் மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை யார் செய்கின்றனர் என்பது கண்டுபுடிக்காத வகையில் ஃபேக் ஐடிக்கள் அட்டகாசம் சமூக வலைதளத்தில் உலாவி வருகின்றன. Read More
Apr 6, 2019, 13:41 PM IST
வாக்குச்சாவடியில நாம மட்டும் தான் இருப்போம்...என்ன நடக்கும்னு தெரியும்ல... புரியுதா? என்றெல்லாம் பேசி கள்ள ஓட்டு, பூத் கைப்பற்றுதலுக்கு தூண்டும் வகையில் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிய உத்தரவிடப்பட்டுள்ளது. Read More