Jan 19, 2019, 11:44 AM IST
எதிர்க் கட்சிகளை ஒன்றிணைத்து மம்தா நடத்தும் மெகா பேரணிக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டுள்ளனர். Read More
Jan 19, 2019, 08:27 AM IST
மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. Read More
Jan 18, 2019, 16:19 PM IST
கொல்கத்தாவில் நாளை நடக்கும் எதிர்க்கட்சி தலைவர்களின் மகா சங்கமம் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Jan 18, 2019, 10:11 AM IST
கர்நாடக காங்கிரஸ் எம்.எல் ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்கப் போவதாக தெரிவித்துள்ளனர். Read More
Jan 18, 2019, 09:15 AM IST
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஒருங்கிணைக்கும் எதிர்க்கட்சிகளின் நாளைய பேரணியில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கொல்கத்தா புறப்பட்டுச் செல்கிறார். Read More
Jan 17, 2019, 22:56 PM IST
சேலத்தில் அண்மையில் ஆளும் கட்சியின் மூத்த பிரமுகர் ஒருவரை வடதமிழ்நாட்டு மூத்த தலைவர் ஒருவர் சந்தித்து கூட்டணிக்கு ‘இணக்கம்’ தெரிவித்துவிட்டார் என்கிற தகவல் ரெக்கை கட்டி பறக்கிறது Read More
Jan 17, 2019, 21:02 PM IST
கட்சிக்குள் இருந்து கொண்டே குழப்பம் செய்ய வேண்டாம். பிடிக்காவிட்டால் வெளியேறலாம் என நடிகரும் எம்.பி.யுமான சத்ருகன் சின்காவுக்கு பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Jan 17, 2019, 16:20 PM IST
எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் மயில்சாமி வீட்டில் எம்ஜிஆரின் உருவ படத்தை நடிகர் விவேக் திறந்து வைத்தார். Read More
Jan 17, 2019, 12:41 PM IST
ஆபரேசன் தாமரை 2.0 முயற்சியை தொடர்ந்தால் பூமராங்காகி பா.ஜ.க.வை வீழ்த்தும். ஒரு பங்குக்கு ரெண்டு பங்கு திருப்பி அடிப்போம் என கர்நாடக முதல்வர் குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Jan 17, 2019, 12:20 PM IST
லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக விரும்பினாலும் இணைத்துக் கொள்ள நாங்கள் விரும்ப வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. Read More