Apr 17, 2019, 00:00 AM IST
மாலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட சாத்வி பிரக்யா பாஜகவில் இணைந்துள்ளார். அதோடு, போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். Read More
Apr 16, 2019, 00:00 AM IST
தன் உயிருக்கும் தனது குடும்பத்தினருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என கரூர் கலெக்டர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். Read More
Apr 16, 2019, 09:21 AM IST
உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரவிந்திரசிங் ஜடேஜா இடம்பிடித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Apr 15, 2019, 21:41 PM IST
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் தனிப்பட்ட முறையில் பெரும்பான்மை கிடைக்காது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். Read More
Apr 15, 2019, 00:00 AM IST
டெல்லியில், ஆம் ஆத்மி கட்சிக்கு 4 இடங்களை ஒதுக்க காங்கிரஸ் தயாராக உள்ளது என மீண்டும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. Read More
மருத்துவ துறையைக் கார்ப்பரேட் மயமாக்கும் பாரதிய ஜனதா கட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. Read More
துலாபாரத்தின் போது திராசு உடைந்து, தலையில் விழுந்ததால் சசி தரூர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார். Read More
Apr 15, 2019, 12:35 PM IST
மக்களவை தேர்தலுக்கு பிறகு பா.ஜ. அல்லது காங்கிரசுக்கு ஆதரவு கொடுப்பேன் என நடிகர் கமல்ஹாசன் கூறினார் Read More
Apr 15, 2019, 08:14 AM IST
பிரதமர் மோடி வந்த ஹெலிகாப்டரில் வந்து இறக்கப்பட்ட பெட்டியில் என்ன இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. Read More
Apr 14, 2019, 19:49 PM IST
இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு தாங்கள் கேட்ட இடத்தை, அதிமுக தரப்புக்கு அனுமதி அளித்ததைக் கண்டித்து கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும், திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜியும் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் பல மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டம நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More