Jan 12, 2019, 15:14 PM IST
கொடநாடு எஸ்டேட் மர்மங்களின் பின்னணியில் எடப்பாடி இருப்பதாகப் பேட்டி வெளியாகியுள்ளது. இந்தப் பேட்டியின் மூலம், அதிமுகவில் இணைந்த கைகளாக இருப்பவர்கள் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாம். Read More
Jan 11, 2019, 19:13 PM IST
கொடநாடு கொலைகள் தொடர்பான தெகல்கா ஆவணப்படத்தை மேற்கோள்காட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஒருநிமிடம் கூட பதவியில் நீடிக்கக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jan 2, 2019, 16:30 PM IST
நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தினகரன் அணியிலிருந்து எஸ்கேப்பாகி முதல்வர் எடப்பாடியை சந்தித்துள்ளார். Read More
Dec 29, 2018, 10:47 AM IST
லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காட்டும் ‘கறார்’ நிபந்தனைகள் பாஜகவை அதிர்ச்சிய அடைய வைத்துள்ளதாம். Read More
Dec 21, 2018, 13:12 PM IST
தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறையில் தலைவராக இருக்கிறார் குமரகுருபரன். கடந்த ஆகஸ்ட் 2017ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து பதவியில் இருக்கிறார். Read More
Dec 13, 2018, 12:43 PM IST
செந்தில் பாலாஜியை தொடர்ந்து தினகரன் கோஷ்டியில் இருந்து கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவும் தப்பி ஓடுகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நாளை எம்.எல்.ஏ. பிரபு சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Dec 8, 2018, 14:28 PM IST
ஆளும்கட்சியான அதிமுகவுக்கு எதிராக டெல்லியில் சில விஷயங்களைத் தெரிவித்திருக்கிறாராம் தமிழிசை. அதனால்தான், கூட்டணி தொடர்பான விஷயங்களில் எந்தப் பதிலையும் கூறாமல் எடப்பாடி பழனிசாமியை இழுத்தடித்து வருகிறதாம் டெல்லி. Read More
Dec 6, 2018, 13:59 PM IST
மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடகா அமைச்சர் சிவகுமார் கடிதம் அனுப்பியுள்ளார். Read More
Dec 3, 2018, 17:43 PM IST
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியிருக்கின்றனர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள். மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைப் பேசப் போனால், மகள் திருமணத்துக்கு அழைப்பு கொடுக்கிறார் விஜயதரணி. இப்படியிருந்தால் எப்படி? எனப் புலம்பி வருகின்றனர் கதர்ச்சட்டை பிரமுகர்கள். Read More
Dec 2, 2018, 08:44 AM IST
சேலம் மாவட்டத்தில் வலம் வரும் தமிழகத்தின் நிழல் முதல்வரால் உச்சகட்ட ஆத்திரத்தில் இருக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். 'எடப்பாடியின் வலதுகரமான கூட்டுறவு சங்க சேர்மன் இளங்கோவனால், கட்சிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இவரால் மூத்த நிர்வாகிகள் பலரும் பதவியைப் பறிகொடுத்துவிட்டனர்' என ஆதங்கப்படுகின்றனர். Read More