Jan 24, 2019, 18:34 PM IST
ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக காஞ்சி சங்கர மடத்தின் விஜயேந்திரர் செயல்பட்டு வருவதை கோபத்துடன் கவனித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. Read More
Jan 22, 2019, 21:02 PM IST
மேகதாதுவில் புதிய அணை கட்டும் பிரச்சினையில் தாமதிக்காமல் தமிழகத்தின் ஒப்புதல் இன்றி அளிக்கப்பட்டுள்ள விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். Read More
Jan 3, 2019, 13:33 PM IST
மேகதாது அணை விவகாரத்தில் மக்களவையில் இன்றும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.பி.க்கள் மேலும் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். Read More
Dec 15, 2018, 17:58 PM IST
உள்ளாட்சிகளில் தனி அலுவலர்கள் கோலோச்சுவதால் மக்கள் தங்கள் தேவைகளுக்காக சம்பந்தப்பட்ட அலுவலகங்களுடன் தொடர்புகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. Read More
Dec 11, 2018, 20:50 PM IST
மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. Read More
Dec 6, 2018, 22:01 PM IST
மேகதாதுவில் அணை கட்டும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. Read More
Dec 6, 2018, 18:08 PM IST
மேகதாது அணையின் திட்ட வரைவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள தமிழக அரசு, 5 கட்சிகளின் ஆதரவுடன் தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Read More
Dec 6, 2018, 15:22 PM IST
மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்கே இடம் இல்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Read More
Dec 6, 2018, 13:59 PM IST
மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடகா அமைச்சர் சிவகுமார் கடிதம் அனுப்பியுள்ளார். Read More
Dec 5, 2018, 08:17 AM IST
மஹாராஷ்டிர மாநிலம் பூனாவுக்கு அருகே உள்ள பாவனா அணையில் அமெரிக்க மீன் ஒன்று பிடிபட்டுள்ளது. Read More