Jun 26, 2019, 09:25 AM IST
உலகக்கோப்பை கிரிக்கெட்டில், 36 வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் போட்டிகளை நடத்தும் இங்கிலாந்துக்கு சோதனை மேல் சோதனையாக உள்ளது. ஆஸி.க்கு எதிரான போட்டியிலும் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்துக்கு அரையிறுதி வாய்ப்பு மங்கிக் கொண்டே போகிறது. Read More
Jun 25, 2019, 22:49 PM IST
‘காங்கிரஸ் தலைவர்கள் எப்போதும் வானத்திலேயே பறந்தார்கள், அவர்களுக்கு கீழே நடப்பதே தெரியவில்லை...’’ என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் அவர் உரை முழுவதும் எதிர்க்கட்சிகளை தாக்குவதில்தான் குறியாக இருந்தது Read More
Jun 25, 2019, 18:02 PM IST
ஆரோக்கியம் நிறைந்த கீரை வடை செய்வது எப்படி பார்க்கலாம்.. Read More
Jun 25, 2019, 17:56 PM IST
அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய பாலக் கீரையைக் கொண்டு புலாவ் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Jun 25, 2019, 17:52 PM IST
சத்து நிறைந்த முருங்கைக்கீரையைக் கொண்டு சாம்பார் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Jun 25, 2019, 11:30 AM IST
ஈரோட்டில் அரசு நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் மீது ஆளும்கட்சியினர் தாக்குதல் நடத்தியது பத்திரிகையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Jun 25, 2019, 11:26 AM IST
ஈரோட்டில் பத்திரிகையாளர்களை ஆளும்கட்சியைச் சேர்ந்த சிலர் தாக்கியுள்ளதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது Read More
Jun 25, 2019, 09:48 AM IST
உலகக் கோப்பை போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி ஓரளவுக்கு திறமையை வெளிப்படுத்தினாலும் இன்னும் புள்ளிப் பட்டியலில் 'ஜீரோ'வில் இருந்து மீள முடியாமல் பரிதாபமாக தத்தளிக்கிறது. தனது ஏழாவது போட்டியில் வங்கதேசத்திடமும் உதை வாங்கியது Read More
Jun 25, 2019, 09:20 AM IST
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியாளர்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் யாரும் பணியாற்றக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது Read More
Jun 24, 2019, 22:54 PM IST
மதுரையர் உள்ள புகழ் பெற்ற பாலத்திற்கு காவி நிறத்தில் வர்ணம் பூசியதால் கொந்தளித்த திமுக எம்எல்ஏ பி.டி.ஆர்.தியாகராஜன், அதிமுக அரசை அடிமை... டயர் நக்கி.. என சகட்டுமேனிக்கு விமர்சித்துள்ளது பெரும் மரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More