Nov 29, 2018, 12:25 PM IST
மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி டிசம்பர் 4-ந் தேதி திருச்சியில் அனைத்து கட்சியினர் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More
Nov 26, 2018, 18:07 PM IST
சிதம்பரத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த வட இந்திய இளைஞர் ஒருவர் வணிகர்களால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். Read More
Nov 23, 2018, 20:48 PM IST
கஜா புயல் பாதிப்பில் இருந்து நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் இன்னும் மீளாததால், நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. Read More
Nov 23, 2018, 19:03 PM IST
அந்தமானில் சென்டினல்களிடம் சிக்கி அமெரிக்க மத போதகர் உயிரிழந்தார். Read More
Oct 20, 2018, 12:24 PM IST
ஒசூர் அருகே காட்டுயானைகள் அட்டகாசத்தால் ராகி, சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். Read More
Oct 18, 2018, 17:22 PM IST
முல்லைப் பெரியார் அணையைக் கண்காணிக்க, தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் 10 பேர் கொண்ட துணைக்குழுவை அமைக்கப்பட்டுள்ளது. Read More
Oct 15, 2018, 20:43 PM IST
நவராத்திரியின் ஏழாம் நாளான இன்று அம்மனுக்கு பாதாம் முந்திரி பாயாசம் செய்து அவள் அருளைப் பெறுவோம் Read More
Oct 8, 2018, 17:35 PM IST
தமிழகத்தில் சுமார் ஒரு மணி நேரமாக பாதிக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் சீரடைந்தது. Read More
Oct 4, 2018, 12:02 PM IST
மேகதாது அணைக்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு விரைவில் ஒப்புதல் அளிக்குமாறு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். Read More
Oct 4, 2018, 10:57 AM IST
புதுச்சேரி அரசு நடவடிக்கைகளில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தலையிடுவது கேலிக்கூத்தானது என சென்னை உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வாதம் செய்தார். Read More