Jul 29, 2019, 13:56 PM IST
கோல்டன் பாபா என்று அழைக்கப்படும் சுதிர் மக்கார் சாமியார், 14 கிலோ தங்கச் சங்கிலிகளை அணிந்து தனது 26வது கன்வார் யாத்திரையை தொடங்கியுள்ளார். Read More
Jul 28, 2019, 21:52 PM IST
இந்தோனேசியாவில் நடைபெற்ற பிரசிடென்ட் கோப்பைக்கான உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார். Read More
Jun 21, 2019, 13:23 PM IST
சென்னையில் தங்கம் விலை கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சவரன் விலை தற்போது 26 ஆயிரத்து 168 ரூபாயாக உள்ளது. Read More
May 22, 2019, 09:27 AM IST
ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தின் கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
May 3, 2019, 08:09 AM IST
தமிழகத்தில் தினந்தோறும் ஏதாவது ஒரு விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்வது தற்போது வாடிக்கையாகி விட்டது. சுங்க இலாக அதிகாரிகள் என்னதான் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கண்காணித்தாலும் குற்றவாளிகள் அவருக்கு சாவல் விடும் வகையில் புதுப்புது டெக்னிக்கில் தங்க கடத்தலை நடத்திதான் வருகின்றனர். Read More
May 2, 2019, 09:52 AM IST
சென்னை விமான நிலையத்தில் குவைத், சிங்கப்பூர், கொழும்பில் இருந்து கடத்தி வந்த ரூ.54 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக ஆந்திராவை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர். 5 பேரிடம் விசாரித்து வருகின்றனர் Read More
May 1, 2019, 19:05 PM IST
திருச்சி விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் கோலாலம்பூரிலிருந்து வந்த 3 பயணிகளிடமிருந்து ரூ.31 லட்சம் மதிப்பிலான சுமார் 1 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். Read More
Apr 30, 2019, 10:31 AM IST
சென்னை விமான நிலையத்தில் நேற்று 6 பயணிகளிடம் மொத்தம் ரூ.72 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் Read More
Apr 29, 2019, 12:28 PM IST
ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு தமிழக அரசு சார்பில் கெளரவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்ட பின் தமிழக அரசு, கோமதி விரும்புகிற அளவுக்கு போதிய உதவிகளை அறிவிக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் Read More
Apr 29, 2019, 09:56 AM IST
சென்னையை தொடர்ந்து மதுரை விமான நிலையத்திலும், 2 பயணிகளிடம் சுமார் ரூ.29 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் Read More