தங்கம் விலை கிடுகிடு 2 நாளில் ரூ.1000 உயர்வு

சென்னையில் தங்கம் விலை கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சவரன் விலை தற்போது 26 ஆயிரத்து 168 ரூபாயாக உள்ளது.

தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாக கொஞ்சம், கொஞ்சமாக உயர்ந்து வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களில் தங்கம் விலை வேகமாக உயரத் தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ528 உயர்ந்து விலை 25 ஆயிரத்து 704 ஆக இருந்தது. இன்று சவரனுக்கு மேலும் ரூ.464 உயர்ந்து சவரன் விலை 26 ஆயிரத்து 168 ஆகியுள்ளது.

இது வரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்தது குறித்து தங்க நகை வியாபாரிகள் கூறுகையில், ‘‘சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதாலும், அமெரிக்க வங்கியின் வட்டி குறைப்பு மற்றும் பொருளாதார நிலை போன்ற காரணங்களாலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது’’ என்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :