Apr 3, 2019, 10:00 AM IST
வாட்ஸ் அப்பில் பகிரப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறிய இந்தியாவில் புதிய சேவையை அந்நிறுவனம் தொடங்கி உள்ளது. Read More
Apr 1, 2019, 19:07 PM IST
வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு பீட்டாவின் மேம்படுத்தப்பட்ட வடிவில் சில புதிய அம்சங்கள் கிடைக்க இருக்கின்றன. ஐஓஎஸ் தளத்தில் ஏற்கனவே இருக்கும் வசதிகள் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அளிக்கப்பட உள்ளன. Read More
Mar 26, 2019, 14:41 PM IST
செயற்கை நுண்ணறிவுடன் (AI) கூடிய 13 எம்பி ஆற்றல் கொண்ட காமிரா கொண்ட ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மார்ச் 26ம் தேதி நண்பகல் முதல் விற்பனையாகிறது. ஃபிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து ரியல்மி 3 போனை பெற்றுக்கொள்ளலாம். Read More
Mar 26, 2019, 12:59 PM IST
தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க மறுத்த உச்ச நீதிமன்றம் வேறு ஒரு பொதுச் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Mar 21, 2019, 21:53 PM IST
'இனி எனக்கு இங்கு யாரும் இல்லை. இந்த நாட்டை விட்டு வெளியேறுகிறேன்'. 13 வயது இளைஞன் தீவிரவாதத்தின் கோரத்தால் உதிர்த்த வார்த்தைகள் இவை. Read More
Mar 19, 2019, 00:00 AM IST
கோவா மாநிலத்தில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. பாஜக, மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி, கோவா பார்வேர்டு கட்சி, 3 சுயேட்சைகள் ஆகியோரின் ஆதரவில் ஆட்சி நடந்தது. ஆனால், மனோகர் பாரிக்கர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் மரணமடைந்தார். Read More
Mar 15, 2019, 10:31 AM IST
நியூசிலாந்தில் மசூதிக்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர் சரமாரியாக சுட்டதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.தொழுகைக்குச் சென்றிருந்த வங்கதேச கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவரும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். Read More
Mar 13, 2019, 20:56 PM IST
கார்த்திக் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படம் பூஜையுடன் இன்று தொடங்கியது. Read More
Mar 12, 2019, 19:04 PM IST
கம்பீர் பாஜகவில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது Read More
Mar 10, 2019, 12:56 PM IST
காஷ்மீர் மாநிலத்தில் இன்று வெளியான நாளிதழ்களின் முதல் பக்கத்தில் செய்திகள் எதுவுமின்றி வெற்றிடமாக வெளியானது. Read More