Apr 21, 2020, 10:06 AM IST
நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி பிரகாஷ் பாடகி சைந்தவியை மணந்தார். தற்போது இசை அமைப்பதைவிட நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஜீ.வி. பிரகாஷ். அவரது மனைவி சைந்தவி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். Read More
Apr 20, 2020, 15:40 PM IST
மும்பை அருகே 2 சாமியார்கள் உள்பட 3 பேரை அடித்துக் கொன்ற கிராமத்தினர் 110 பேரை போலீசார் கைது செய்தனர்.மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கன்டிவாலியைச் சேர்ந்த 2 சாமியார்கள், ஒரு துக்க நிகழ்ச்சிக்குச் செல்வதற்காகக் கடந்த 3 நாள் முன்பாக குஜராத்தில் உள்ள சூரத்திற்கு வாடகைக் காரில் புறப்பட்டுச் சென்றனர். Read More
Apr 20, 2020, 10:36 AM IST
தமிழகத்தில் கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1500ஐ நெருங்குகிறது. சென்னையில் நரம்பியல் டாக்டரும், ஈரோட்டில் வாலிபர் ஒருவரும் பலியாகியுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தற்போது தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. Read More
Apr 19, 2020, 11:31 AM IST
ரேபிட் டெஸ்டிங் கருவிகள் வாங்கியதில் ஊழல் எதுவும் நடக்கவில்லை. எதிர்காலத்தில் குறைந்த விலைக்கு வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் புகாருக்குத் தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. Read More
Apr 18, 2020, 20:55 PM IST
கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி மகனும், கன்னட நடிகருமான நிகில் குமாரசாமிக்கும், கர்நாடகா காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் உறவுக்கார பெண் ரேவதிக்கும் பண்ணை வீட்டில் திருமணம் நடந்தது. Read More
Apr 18, 2020, 15:02 PM IST
கொரோனா பரிசோதனைக் கருவிகள் எவ்வளவு வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது என்று தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் இது வரை 1323 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
Apr 18, 2020, 14:37 PM IST
ஒருவருக்கு கொரோனா எதிர்ப்புச் சக்தி உள்ளதா என்பதை 30 நிமிடத்திற்குள் பரிசோதனை செய்யும் துரிதப் பரிசோதனை கருவிகள்(ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ்) 4 லட்சம் வாங்குவதற்குத் தமிழக அரசு, சீனாவில் உள்ள கம்பெனிகளிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பே ஆர்டர் கொடுத்திருந்தது. Read More
Apr 18, 2020, 14:22 PM IST
மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இந்த விழாவுக்குப் பக்தர்கள் வருவார்கள். மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் போன்றவை இந்த திருவிழாவின் முக்கிய அம்சங்கள். Read More
Apr 18, 2020, 10:07 AM IST
கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருக்கும் நடிகர் நடிகைகள் தங்கள் பாணியில் கொரொனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். நடிகர் விவேக் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். Read More
Apr 17, 2020, 15:10 PM IST
யோகிபாபு, கருணாகரன் நடிகை சுனைனா இணைந்து நடிக்கும் புதிய படம் டிரிப். டென்னிஸ் மஞ்சுநாத் இயக்குகிறார். சித்து இசை அமைக்கிறார். இப்படம் இம்மாதம் வெளிவருவதாக இருந்தது.ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. Read More