Feb 27, 2019, 12:45 PM IST
காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டு கீழே விழுந்து தீப்பிடித்தது.பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதால் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More
Feb 26, 2019, 21:49 PM IST
இந்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் மறுப்பு Read More
Feb 26, 2019, 20:57 PM IST
பால்கோட் தாக்குதலுக்கு செலவான தொகை குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன Read More
Feb 25, 2019, 10:23 AM IST
தமிழக தொழிலதிபர் முருகானந்தம் குறித்த குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. Read More
Feb 24, 2019, 21:41 PM IST
புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வீரர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடினர். Read More
Feb 24, 2019, 13:48 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் சாதித்தது போல் சொந்த மண்ணிலும் இந்தியாவின் வெற்றி தொடருமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. Read More
Feb 22, 2019, 21:33 PM IST
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. Read More
Feb 18, 2019, 12:41 PM IST
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம். வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் பல மணி நேரமாக நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் 4 பேரும் வீட்டின் உரிமையாளரும் உயிரிழந்தனர். Read More
Feb 16, 2019, 09:25 AM IST
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதலுக்கு பலியான துணை ராணுவப் படையினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது என அக்கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார் Read More
Feb 13, 2019, 18:14 PM IST
வரலாறை மாற்றியமைப்போம் என அறைகூவல் விடுக்கிறார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் மொயின்கான் Read More