May 21, 2020, 20:11 PM IST
தியேட்டருக்குபோனோமா சூப்பர் ஸ்டார், உலகநாயகன், தளபதி, தல படத்தைப் பார்த்து விசிலடிச்சோமா என்றிருந்த ரசிகர்களின் சுதந்திரம் மலையேறி 50 நாளுக்குமேல் ஆச்சு. கொரோனா பீதியில் இன்னும் தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. Read More
May 21, 2020, 20:08 PM IST
ரேணிகுண்டா மூலம் இயக்குநராக அறிமுக மானவர் இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம். இதையடுத்து 18 வயசு மற்றும் விஜய்சேதுபதி நடித்த கருப்பன் போன்ற படங்களை இயக்கினார். தற்போது, என்.லிங்குசாமி வழங்கும் நான்தான் சிவா என்ற படத்தை இயக்கி வருகிறார். Read More
May 19, 2020, 12:47 PM IST
தனது வீட்டில் தனிமையில் இருக்கும் அவர் தன்னை ஏதாவது ஒரு விதத்தில் பிஸியாக வைத்திருக்கிறார். சமையல் செய்வது, உடற்பயிற்சி செய்வது, இசையில்லயிப்பது அவற்றையெல்லாம் ரசிகர்களுடன் பகிர்வது எனப் பொழுதைப் பயனுள்ளதாகக் கழிக்கிறார். Read More
May 8, 2020, 20:20 PM IST
வரும் 11ஆம் தேதி முதல் சினிமாபோஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் தொடங்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. Read More
May 7, 2020, 17:11 PM IST
நோட்டா நடிகர் விஜய்தேவரகொண்டா போலியான வதந்திகள் மற்றும் கிசுகிசுக்கள் வெளியிடும் இணைய தள பக்கங்களை நீக்குவதற்கு லாக்டவுனில் முயற்சிகள் மேற்கொண்டார். அவரது முயற்சிக்குச் சிரஞ்சீவி, நாகார்ஜூனா போன்றவர்கள் ஆதரவு தெரிவித்தனர். Read More
Apr 18, 2020, 20:58 PM IST
நடிகை ஸ்ரேயா கணவருடன் ஸ்பெயினில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் தனது கணவருக்குச் சளி, வறட்டு இருமல் ஏற்பட்டதால் கொரோனா தொற்று பாதிப்பு இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் தொற்று எதுவும் இல்லை என்று டாக்டர் கூறியதையடுத்து வீடு திரும்பினர். Read More
Apr 18, 2020, 20:55 PM IST
கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி மகனும், கன்னட நடிகருமான நிகில் குமாரசாமிக்கும், கர்நாடகா காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் உறவுக்கார பெண் ரேவதிக்கும் பண்ணை வீட்டில் திருமணம் நடந்தது. Read More
Apr 18, 2020, 20:52 PM IST
நலன் குமாரசாமி கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் 2 படம் இயக்க உள்ளார். இதில் ஒரு படம் ஆக்ஷன் மசாலா, மற்றொரு படம் விளையாட்டு சம்பந்தமான கதையாக உருவாகவிருக்கிறது. Read More
Apr 11, 2020, 18:51 PM IST
கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி, நடிகர் கரண், ஷம்மு, உதயத்தாரா, சக்திக்குமார், கஞ்சா கருப்பு, சரத்பாபு ஆகியோர் நடித்த படம் மலையன். த்ரிஷம் புரொடக்ஷன் ஆர்.பால சுப்ரமணியன், பி.கே. ரகுராம் இப்படத்தைத் தயாரித்திருந்தனர். இணைத் தயாரிப்பு தீரஜ்கேர். Read More
Apr 11, 2020, 18:45 PM IST
தல அஜீத் பொது இடங்களில் நடமாட ரசிகர்கள் விடுவதில்லை என்று விளையாட்டு வீராங்கனை தெரிவித்திருக்கிறார். Read More