நடிகை ஸ்ரேயா கணவர் கொடுத்த சூப்பர் ரிப்ளை..

by Chandru, Apr 18, 2020, 20:58 PM IST

நடிகை ஸ்ரேயா கணவருடன் ஸ்பெயினில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் தனது கணவருக்குச் சளி, வறட்டு இருமல் ஏற்பட்டதால் கொரோனா தொற்று பாதிப்பு இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் தொற்று எதுவும் இல்லை என்று டாக்டர் கூறியதையடுத்து வீடு திரும்பினர்.

இந்நிலையில் ரசிகர்களுடன் நெட்டில் நேரில் பேசினார் ஸ்ரேயா அவருடன் கண வரும் உடனிருந்தார். அப்போது ஒரு ரசிகர் ஸ்ரேயாவின் மார்பகத்தை வர்ணித்தார். இதனால் தர்மசங்கடம் அடைந்த ஸ்ரேயா அந்த ரசிகரைத் தவிர்த்து அடுத்த ரசிகரிடம் பேச முயன்றார். ஆனால் அருகிலிருந்த ஸ்ரேயாவின் கணவர், 'உங்களிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்' என்று பதில் அளித்து ரசிகரின் வாயை அடைத்தார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை