Feb 6, 2019, 20:00 PM IST
ஹலோ ருச்சி கார்னர் நேயர்களே.. இன்னைக்கு நாம குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் சத்து தரக்கூடிய செலரி ஜூஸ் எப்படி செய்வதென்று பார்க்கப் போறோம்.. Read More
Feb 5, 2019, 08:49 AM IST
இறந்து விட்ட வாஜ்பாயை தற்போதைய பிரதமர் என்று கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தற்போது ராஜீவ்காந்தி என்பதற்குப் பதிலாக, உயிரோடு இருக்கும் ராகுலைக் கொன்றவர்கள் என்று அடுத்த உளறலை உளறியுள்ளார். Read More
Feb 4, 2019, 17:46 PM IST
மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டத்தைத் தொடர்ந்து, மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து அம்மாநில ஆளுநர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். Read More
Feb 4, 2019, 09:59 AM IST
சிபிஐயின் நடவடிக்கைக்கு எதிராக விடிய விடிய தர்ணா நடத்திய மம்தாவின் போராட்டம் 2-வது நாளாக இன்றும் தொடர்கிறது . Read More
Feb 4, 2019, 09:49 AM IST
பாண்டியன் கிராம வங்கியுடன் பல்லவன் கிராம வங்கியை இணைக்க மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. Read More
Feb 1, 2019, 17:34 PM IST
சுதா சேஷய்யனின் கட்டுரையை மையமாக வைத்தே இந்தக் கேள்விகளை எழுப்பிகின்றனர். Read More
Feb 1, 2019, 13:47 PM IST
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரிச்சலுகை உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு மேலும் பல்வேறு சலுகைகளை வாரி இறைத்துள்ளது பாஜக அரசு. Read More
Jan 30, 2019, 13:32 PM IST
மத்திய பட்ஜெட் : நாளை மறுநாள் இடைக்கால பட்ஜெட்டாக இல்லாமல் ஓராண்டுக்கான முழு பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும் என்ற மத்திய பாஜக அரசின் முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More
Jan 30, 2019, 06:00 AM IST
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் அத்துமீறல்களைக் கேள்வி கேட்க முடியாமல் தவிக்கின்றனர் பேராசிரியர்கள். இங்கு பதிவாளராக இருந்த கணேசனுக்கும் சூரப்பாவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. இந்தக் கடுப்பை நேர்காணலுக்கு வருகிறவர்களிடமும் காட்டுகிறார்களாம். Read More
Jan 28, 2019, 19:56 PM IST
தமது குறைகளை உரத்த குரலில் கூறிய பெண்ணை பொது மக்கள் முன்னிலையில் சேலையைப் பிடித்து இழுத்து அதட்டிய கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் செயலை பலரும் கண்டித்துள்ளனர். Read More