Mar 7, 2020, 10:44 AM IST
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவால் இன்று(மார்ச்7) அதிகாலை 1.10 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 97. Read More
Mar 6, 2020, 15:30 PM IST
பீகார் சட்டசபையில் இன்று ஒரு பரபரப்பு சம்பவம் நடைபெற்றது. ராப்ரிதேவியும் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களும் இன்று ஒரு எலியைப் பிடித்து கூண்டில் அடைத்து அதைச் சட்டசபைக்குள் கொண்டு வந்தனர். Read More
Mar 6, 2020, 15:20 PM IST
எஸ் பேங்க் வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக உள்ளது, யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். Read More
Mar 6, 2020, 11:04 AM IST
சபாநாயகரின் மேஜையிலிருந்த ஆவணங்களைக் கிழித்தெறிந்த விருதுநகர் எம்.பி. மாணிக்தாகூர் உள்பட 7 காங்கிரஸ் உறுப்பினர்கள், பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். Read More
Mar 5, 2020, 16:26 PM IST
மின் கணக்கீட்டாளர் பதவிக்குரிய ஆன்லைன் தேர்வினை முழுமையாகத் தமிழில் நடத்திட வேண்டும் என்றும், தவறான கேள்விகளுக்கு “நெகடிவ்” மதிப்பெண் வழங்கும் முறையைக் கைவிட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Mar 4, 2020, 19:13 PM IST
கமல், ரஜினி, விஜய், அஜீத் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருக்கும் சிம்ரன் தற்போது குணசித்ரம், வில்லி என மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிக்கிறார். Read More
Mar 4, 2020, 13:57 PM IST
விருதுநகர் குமுதம் நிருபர் மீது அதிமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Mar 4, 2020, 10:58 AM IST
டெல்லி கலவரங்கள் மற்றும் நாட்டில் சுமுக நிலை ஏற்படுத்துவது குறித்தும் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி, பிரதமர் ஆலோசிக்க வேண்டுமென்று மூத்த குடிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read More
Mar 3, 2020, 18:35 PM IST
தாரை தப்பட்டை படத்திலும் கதாநாயகியாக நடித்த வரலட்சுமி பின்னர் சண்டக் கோழி 2, சர்க்கார் போன்ற படங்களில் வில்லியாக நடித்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், பட வாய்ப்பிற்காக,தன்னை இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்ததாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். Read More
Mar 3, 2020, 12:25 PM IST
டெல்லி கலவரம் குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ட்விட் போட்டதற்காக, அந்நாட்டுத் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது. Read More