Dec 20, 2020, 12:58 PM IST
மாற்று மதத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த வாலிபர் மதம் மாற மறுத்ததால், பெண்ணின் உறவினர்கள் வாலிபரையும், அவரது தாயையும் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Dec 19, 2020, 15:21 PM IST
சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடுகிறார்கள். நடிகைகள் நஸ்ரியா, ஜெனிலியா போன்றவர்கள் இந்த முடிவை எடுத்தனர். அவர்களுக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு வந்தாலும் ஏற்க மறுத்துவிடுகிறார்கள். Read More
Dec 18, 2020, 17:12 PM IST
பேச்சிலர் பார்ட்டியில் கேட்ட அளவுக்கு சரக்கு வாங்கி கொடுக்காததால் நண்பர்கள் சேர்ந்து புது மாப்பிள்ளையை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 18, 2020, 17:00 PM IST
உலக டென்னிஸ் போட்டியில் கிளாமர் வீராங்கனையாக வலம் வந்த ரஷ்யாவை சேர்ந்த மரிய ஷரபோவா இங்கிலாந்தை சேர்ந்த 41 வயதான அலெக்சாண்டர் ஜில்க்ஸ் என்ற தொழிலதிபரை மணக்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. அலெக்சாண்டருக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. Read More
Dec 18, 2020, 16:28 PM IST
சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் பல புதுமுகங்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர். இதில் பலர் ஏமாற்றங்களுக்குள்ளாகிறனர். இதுபோன்ற ஏமாற்றுவேலை பல மொழி படங்களில் நடக்கிறது. தமிழில் பிரபல நடிகர் ஒருவர் பெயரைப் பயன்படுத்தி ஏமாற்று வேலை நடப்பது அம்பலமாகி உள்ளது. Read More
Dec 18, 2020, 16:15 PM IST
வனிதா என்று சொன்னாலே பல வித பிரச்சனைகளுக்கு பெயர் போனவர். எங்கு சென்றாலும் எதாவது சண்டையை இழுத்து விடுவதே வழக்கமாக வைத்து உள்ளார். Read More
Dec 18, 2020, 13:48 PM IST
நடிகை தீபிகா படுகோன் இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். Read More
Dec 18, 2020, 11:12 AM IST
சினிமா நட்சத்திரங்களின் திருமண புகைப்படங்கள் எடுக்க ஸ்பெஷல் புகைப்பட நிபுணர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஜோசப் ராதிக். பிரபலமான திருமண புகைப்படக்காரர் இவர் அனுஷ்கா சர்மா-விராட் கோலி மற்றும் சமந்தா-நாக சைதன்யா போன்ற தம்பதிகளின் திருமணங்களின் போது புகைப்படங்களை எடுத்தார். Read More
Dec 17, 2020, 14:26 PM IST
இந்தியில் வெளியான படம் பிங்க். இதில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடித்திருந்தனர். இப்படம் வெற்றி பெற்றதையடுத்து தமிழில் அஜீத்குமார் நடிக்க நேர் கொண்ட பார்வை என்ற படமாக உருவானது. இதில் சால்ட் அண்ட் பெப்பர் லுக் என தனது இயல்பான தோற்றத்தில் அஜீத் நடித்திருந்தார். அது கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக அமைந்தது. Read More
Dec 17, 2020, 12:40 PM IST
திருமணம் செய்வதாக கூறி உடலுறவில் ஈடுபடுவது பலாத்காரமாக குற்றமமாக கருத முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. Read More