Sep 18, 2019, 18:19 PM IST
நாட்டில் இனி இ-சிகரெட்டுகளை தயாரிக்கவோ, விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்று தடை விதிக்கப்படுகிறது. இதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார் Read More
Sep 18, 2019, 15:23 PM IST
விளம்பரப் பலகை கலாச்சாரமே இனி இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Sep 18, 2019, 10:42 AM IST
கொல்கத்தாவில் பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென்னை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்தார். இருவரும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்தனர். Read More
Sep 17, 2019, 11:50 AM IST
பிரதமர் நரேந்திர மோடியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நாளை மாலை சந்திக்கிறார். இது தேசிய அரசியலில் பல்வேறு யூகங்களை இப்போதே கிளப்பி வருகிறது. Read More
Sep 15, 2019, 13:28 PM IST
நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். Read More
Sep 14, 2019, 22:20 PM IST
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. இன்று காப்பான் படத்தின் இரண்டாவது டிரைலர் பிரஸ் மீட்டுடன் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய நடிகர் சூர்யா, ரசிகர்கள் யாரும் இனி பேனர்களோ கட் அவுட்களோ தயவு செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். Read More
Sep 14, 2019, 12:17 PM IST
கண்ட இடங்களில் பேனர், போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப்பட வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார். Read More
Sep 14, 2019, 09:43 AM IST
பிளாஸ்டிக் பேனர், பலூன், சிகரெட் பஞ்சு உள்பட 12 வகையான பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. Read More
Sep 14, 2019, 09:05 AM IST
அதிமுக பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, பேனர்கள் வைப்பவர்களை ஐகோர்ட் கடுமையாக கண்டித்தது. இதையடுத்து, அரசியல் கட்சித் தலைவர்களும் இனிமேல் கட்அவுட் பேனர்களே வைக்கக் கூடாது என்று கட்சித் தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் Read More
Sep 14, 2019, 07:30 AM IST
சூர்யாவின் காப்பான் படம் தெலுங்கில் பந்தோபஸ்த் என்ற பெயரில் வரும் செப்டம்பர் 20ம் தேதி வெளியாக இருக்கிறது. பந்தோபஸ்த் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. Read More