Oct 4, 2019, 12:16 PM IST
மும்பையில் பி.எம்.சி. வங்கி முறைகேடு தொடர்பாக 6 இடங்களில் மத்திய அமலாக்கப்பிரிவினர் ரெய்டு நடத்தியுள்ளனர். Read More
Oct 4, 2019, 09:55 AM IST
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்டார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான்டா குரூஸ் பகுதியில் வசித்த அமெரிக்க இந்தியர் துஷார் அட்ரே(50). இவர் அட்ரே நெட் என்ற டிஜிட்டல் மார்க்கெட்டிங் கம்பெனி நடத்தி வருகிறார். பெரிய கோடீஸ்வரர். Read More
Oct 4, 2019, 09:34 AM IST
மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி கட்சியான குடியரசு கட்சியின் சார்பில் பிரபல தாதாவான சோட்டா ராஜனின் தம்பிக்கு சீட் தரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பவே அவரை மாற்றிவிட்டு புதிய வேட்பாளரை அக்கட்சி அறிவித்துள்ளது. Read More
Oct 4, 2019, 09:24 AM IST
பிக்பாஸ் கலாசார சீரழிவு என்றால், அதிமுக ஆட்சியும் அப்படித்தான் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். Read More
Oct 4, 2019, 09:19 AM IST
திருச்சி லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்தவர்களில் ஒருவன் போலீசாரிடம் சிக்கியிருக்கிறான். Read More
Oct 4, 2019, 07:28 AM IST
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. மேகா ஆகாஷ் பீரோயினாக நடிக்க முக்கிய பாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார். Read More
Oct 4, 2019, 07:23 AM IST
காமெடி நடிகர்கல் எல்லாம் ஹீரோ ம்மைவிட்டதால் யோகிபாபுவின் காடுல்தன் இப்ப மழை. காமெடியாகவும் நடித்துக்கொள்கிறார். Read More
Oct 3, 2019, 18:34 PM IST
ராதாபுரம் தொகுதியில் கடைசி மூன்று சுற்று வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு தடையில்லை என்று அப்பாவு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை பதவிக்கு சிக்கல் எழுந்துள்ளது. Read More
Oct 3, 2019, 18:04 PM IST
காஷ்மீர் விவகாரத்தில் பழிவாங்கப் போவதாக ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளதால், டெல்லி சர்வதேச விமான முனையம் உள்பட நாடு முழுவதும் 30 முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 3, 2019, 15:15 PM IST
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி தயாரித்த ட்ராபிக் ராமசாமி படத்தின் தமிழக ஒளிபரப்பு உரிமத்தை தருவதாக கூறி, கனடாவில் வசித்து வரும் பிரம்மானந்தம் சுப்ரமணியன் என்பவரிடம் 20 லட்சம் ரூபாய் பணத்தை எஸ்.ஏ.சந்திரகேசர் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. Read More