Sep 4, 2018, 15:12 PM IST
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்திட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. Read More
Sep 3, 2018, 09:45 AM IST
நெல் கொள்முதல் நிலையங்களை மாநில அரசே சொந்த செலவில் நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Sep 1, 2018, 22:10 PM IST
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முறையாக செய்யாததால், 10 லட்சம் இழப்பீடு கோரி, பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. Read More
Sep 1, 2018, 21:23 PM IST
அமைச்சர் மீதான ஊழல் புகார் தொடர்பான வருமானவரித் துறை கடிதம் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Aug 31, 2018, 10:15 AM IST
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. Read More
Aug 30, 2018, 21:47 PM IST
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. Read More
Aug 30, 2018, 17:09 PM IST
மத்தியில் ஆளும் பாஜக அரசின் நடவடிக்கைகளை தோலுரித்துக் காட்டும் சிந்தனையாளர்களை உஃபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Aug 30, 2018, 09:59 AM IST
அரசுப் பணியை சார்ந்த அனைத்து துறைகளிலும், அரசு ஊழியர்கள் பணி நேரத்தின்போது கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு ஆணை விடுத்துள்ளது. Read More
Aug 27, 2018, 22:36 PM IST
இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Aug 27, 2018, 14:07 PM IST
நடைபாதை வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு நாள்தோறும் வட்டி இல்லா கடனை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. Read More