Mar 29, 2019, 09:08 AM IST
குளிக்க நேரமில்லை; பேச நேரமில்லை; சாமி கும்பிட நேரமில்லை; சமைப்பதற்கு மட்டும் நேரமிருக்குமா என்ன? - இன்றைய தலைமுறையினர் நம்பியிருப்பது 'பாஸ்ட் ஃபுட்' என்று அழைக்கப்படும் துரித உணவகங்களைதான். Read More
Mar 28, 2019, 19:30 PM IST
சோஷியல் மீடியா என்னும் சமூக ஊடகங்கள் வந்ததும் வந்தன, அனைவரது அன்றாட செயல்பாடுகளும் பொதுவெளிக்கு வந்து விட்டன. Read More
Mar 25, 2019, 19:59 PM IST
தென் மாவட்டங்களில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதுகின்றன. அம முகவும் சரிசமமாக மல்லுக்கட்டுவதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகம் என்ற விவாதம் எழுந்துள்ளது. Read More
Mar 18, 2019, 19:06 PM IST
அலுவலக வேலை உள்ளிட்ட ஏதாவது ஒன்று மனஅழுத்தத்திற்கு (stress) காரணமாகும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சர்க்கரை நோய் என்னும் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல் கவனமாக இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். Read More
Mar 15, 2019, 22:34 PM IST
சென்னையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. Read More
Mar 15, 2019, 08:51 AM IST
திமுக, அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பட்டியல் வெளியாவதில் இழுபறியாகவே உள்ளது. இதற்கு காரணம் திமுகவும் அதிமுகவும் நேரடி மோதலைத் தவிர்த்து சிறிய கட்சிகளை குறிவைத்து போட்டியிட்டு ஜெயிக்க நினைப்பது தானாம். இதனால் இரு கூட்டணியிலும் உள்ள சிறிய, தனிநபர் கட்சிகளுக்கு இப்போதே பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. Read More
Mar 13, 2019, 21:31 PM IST
இந்திய அணி இரண்டு மோசமான சாதனைகளை படைத்துள்ளது. Read More
Mar 13, 2019, 21:21 PM IST
இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால், 5வது ஒருநாள் போட்டியில் 35 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. Read More
Mar 12, 2019, 21:41 PM IST
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் நாளை நடைபெறுகிறது. கடைசி இரு போட்டிகளில் தோல்வியடைந்த இந்தியா கடைசிப் போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும் என்ற இக்கட்டான சூழலில் நாளைய போட்டியில் பலப்பரீட்சை நடத்த வுள்ளது. Read More
Mar 11, 2019, 23:24 PM IST
பாலிவுட்டில் உருவாகிவரும் பிரம்மாஸ்திரா, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. Read More