Jun 1, 2020, 10:16 AM IST
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஸ்ரீபிரியா நடித்து 1978ம் ஆண்டு திரைக்கு வந்த படம் அவள் அப்படி தான். சி.ருத்ரய்யா இயக்கி இருந்தார். இப்படத்தை பத்ரி வெங்கடேஷ் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளர். Read More
Jun 1, 2020, 10:08 AM IST
நடிகர் வடிவேலு தென்னிந்திய நடிகர் சங்க தனி அதிகாரிக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அதில்,நான் 30 வருடங்களுக்கும் மேலாக நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். சமீபத்தில் நடிகர் மனோபாலா நடிகர் சிங்கமுத்துவிடம் யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி எடுக்கும்போது என்னைப் பற்றி அவரிடம் கேள்விகள் கேட்டுள்ளார். Read More
Jun 1, 2020, 09:49 AM IST
நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா இணைந்து நடித்த படம் காக்க காக்க. கவுதம் மேனன் இயக்கியிருந்தார். அன்புச்செல்வன் என்ற கண்டிப்பான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். 2003ம் ஆண்டு வெளியான இப்படம் சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. Read More
May 31, 2020, 14:25 PM IST
நாட்டில் இது வரை ஒரு லட்சத்து 82,143 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் தினமும் சராசரியாக 7 ஆயிரம், 8 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்றி வருகிறது. Read More
May 31, 2020, 09:22 AM IST
பெண்கள் பேச வெட்கப்பட்டு ஒதுங்கும் விஷயங்களை சில நடிகைகள் துணிச்சலாக பேசி வருகின்றனர். தல அஜீத்குமாருடன் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தான் பருவம் அடைந்த நாள் பற்றி வெளிப்படையாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். Read More
May 30, 2020, 14:40 PM IST
நாட்டில் நேற்று ஒரே நாளில் 7964 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் தினமும் சராசரியாக 7 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 7964 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
May 30, 2020, 12:56 PM IST
திரைப்பட பின்னணிப் பாடகர் மற்றும் இசை அமைப்பாளருமான இவர் அறிந்தும் அறியாமலும் படத்தில் சில் சில் மழையே.., பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பாசு பாசு.., போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைத் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பாடியுள்ளார். Read More
May 30, 2020, 10:49 AM IST
தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (STEPS) கோரிக்கையை ஏற்று சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு 21. 5. 2020 அன்று நான் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தேன். Read More
May 30, 2020, 10:23 AM IST
அருண் ராஜா காமராஜ் பாடலாசிரியராக இருந்து கனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதில் சிவகார்த்திகேயன், சத்யராஜ். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தனர். திரையுலகிலும் இசைத் துறையிலும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்து வரும் அருண் ராஜா காமராஜ் . Read More
May 29, 2020, 12:08 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65,799 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 4706 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 6535 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More