Jul 27, 2020, 14:53 PM IST
தெலுங்கு நடிகர் நிதின். ஜெயம் (தெலுங்கு) என்ற படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் தில், சம்பரம், ஸ்ரீஆஞ்சநேயம், ஸ்ரீனிவாச கல்யாணம், பீஷ்மா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். நிதின் நடித்த தெலுங்கு படம் ஜெயம் அதேபெயரில் அப்போது தமிழில் ரீமேக் ஆனது அதில் ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Jul 27, 2020, 11:15 AM IST
ஊரே பத்திகிட்டு எரியும் போது நீரோ மன்னன் பிடியில் வாசிச்ச கதையா மாதிரி நடிகை வனிதாவோட மேட்டர்ல லெக் பீஸ் பிரியாணியோட பிக்னிக் போய் ஆட்டம் போட்ட படம் நெட்டில் வைரலாகுது..கொரோனா ஊரடங்கு, சாத்தான்குளம் பிரச்சனை, தியேட்டர் திறப்பாங்களா மாட்டாங்களான்னு தெரியலன்னு ஊர்ல எவ்ளோ பிரச்சனை இருக்கு .. Read More
Jul 27, 2020, 10:22 AM IST
தமிழகத்தில் நேற்று மட்டுமே 6986 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. கொரோனாவுக்கு 85 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் சுமார் 14 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பரவியிருக்கிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தான் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. Read More
Jul 26, 2020, 12:44 PM IST
ஜூலை 30க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார். Read More
Jul 26, 2020, 12:38 PM IST
தமிழகத்தில் இது வரை 2லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதித்த நிலையில், ஒன்றரை லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். எனினும், கொரோனா பலி அதிகரித்து வருகிறது. Read More
Jul 25, 2020, 17:15 PM IST
கொரோனா பிரச்சனைக்கு முன் சிறிய அளவில் இருந்த சீன - அமெரிக்க மோதல் கொரோனாவை காரணம் காட்டி மோதல் உச்சத்தை எட்டி வருகிறது. இந்த இரு நாடுகளின் மோதல் உலகநாடுகள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் துவங்கியுள்ளது. கொரோனா விஷயத்தில் டிரம்ப்பும் சீனாவும் பகிரங்கமாக மோதியது. Read More
Jul 25, 2020, 17:01 PM IST
கேரளாவின் சர்ச்சை நாயகி எனச் சொல்லும் அளவுக்குச் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர் ரெஹானா பாத்திமா. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் நுழையலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போது ரெஹானா பாத்திமா உள்ளிட்ட சில பெண்கள் சபரிமலைக்குள் நுழைய முயற்சி செய்தனர். Read More
Jul 25, 2020, 14:45 PM IST
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரோஜா படம் மூலம் தமிழில் அறிமுகமாகி நிறையத் தமிழ்ப் படங்களுக்கு இசை அமைத்தார். பிறகு ரங்கீலா படம் மூலம் அவரை ராம் கோபால் வர்மா இந்தியில் அறிமுகப்படுத்தினார். அந்த பாடல்கள் ஹிட்டாகின. பல்வேறு இந்தி படங்களுக்கு இசை அமைத்தவர் பிறகு ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைத்தார். Read More
Jul 25, 2020, 09:35 AM IST
ராஜஸ்தானில் சட்டசபையைக் கூட்டுவதற்கு கவர்னர் அனுமதி தராததால், அரசியல் குழப்பம் நீடித்த வருகிறது. ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கும் பாஜகவைக் கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்துகின்றனர் Read More
Jul 25, 2020, 09:28 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்தது. இதில் ஒன்றரை லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். 3320 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியாவில் 13 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More