Mar 31, 2019, 19:38 PM IST
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காரணத்திற்காக ஆட்டோ டிரைவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தது காவல்துறை. Read More
Mar 30, 2019, 21:32 PM IST
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறல் மாமன்னன் என்பதை தொடர்ந்து நிரூபித்த வண்ணம் உள்ளார். இப்போது பாமக தலைவர் டாக்டர் ராமதாஸை மேடையில் வைத்துக் கொண்டே மாம்பழம் சின்னத்துக்குப் பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டுக் கேட்டு உளறி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். Read More
Mar 30, 2019, 10:04 AM IST
மதுரையில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முஸ்லீம் பள்ளிவாசலில் அமைச்சர் செல்லூர் ராஜு ஓட்டுக் கேட்கச் சென்றார். அப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஓட்டுக் கேட்க வராதீர்கள் என்று கடும் வாக்குவாதம் செய்து அமைச்சரையும் உடன் வந்தவர்களையும் பள்ளிவாசல் உள்ளே நுழைய விடாமல் துரத்திய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. Read More
Mar 28, 2019, 17:41 PM IST
கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Mar 27, 2019, 19:04 PM IST
இந்தியாவிலேயே அதிக படங்களை கையில் வைத்திருக்கும் ஒரே நடிகர் விஜய்சேதுபதி தான். ஒட்டு மொத்தமாக எத்தனை படங்களை கைவசம் வைத்திருக்கிறார் தெரியுமா? Read More
Mar 27, 2019, 12:00 PM IST
கோவையில், 1-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. Read More
Mar 26, 2019, 19:42 PM IST
துடியலூர் அருகே மாயமான சிறுமி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 26, 2019, 18:29 PM IST
சுங்கசாவடி ஊழியர்கள் மீது பொய் புகார் கூறியுள்ளார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் Read More
Mar 25, 2019, 15:07 PM IST
தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளை ஏப்ரல் 9-ந் தேதி மாலை முதல் மே மாதம் 19-ந் தேதி மாலை வரை வெளியிடக்கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். Read More
Mar 25, 2019, 13:49 PM IST
ஒரு பெண் நோயாளி மருத்துவமனை ஊழியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மீரட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . Read More