Aug 9, 2019, 21:28 PM IST
ஜம்முவி்ல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளை திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 9, 2019, 21:10 PM IST
காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா முன்னாள் கொறடா புவனேஸ்வர் காலிட்டா, பாஜகவில் இணைந்தார். Read More
Aug 7, 2019, 20:12 PM IST
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராகத் திகழ்ந்த கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முரசொலி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதல்வர்ர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். Read More
Aug 7, 2019, 14:14 PM IST
கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் சென்னையில் இன்று மாலை அவருடைய சிலை திறப்பு விழா மற்றும் நினைவு தின பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். Read More
Jul 28, 2019, 11:02 AM IST
ஜூன் மாதம் முடிந்த காலாண்டு கணக்குப்படி, இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களில் முதலிடத்தை ரிலையன்ஸ் ஜியோ பிடித்துள்ளது. வோடஃபோன் ஐடியா நிறுவனம் இரண்டாமிடத்துக்கு இறங்கியுள்ளது. Read More
Jul 21, 2019, 20:29 PM IST
வாயில் வைத்தாலே கரையும் வாழைப்பழ அல்வா எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 21, 2019, 20:04 PM IST
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வாழைப்பழ வெண்ணிலா கேக் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 16, 2019, 12:52 PM IST
கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க் என்பவர் தனி விமானத்தில் தப்பிக்க முயற்சிக்க, அவரை மோசடி வழக்கில் சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்துள்ளனர். பெங்களூரு விமான நிலையத்தில் நள்ளிரவில் அரங்கேறிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 16, 2019, 10:15 AM IST
பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை, 140 நாட்களுக்குப் பிறகு அந்நாடு நீக்கியுள்ளது. இதனால் ஏர் இந்தியா இந்திய நாட்டு பயணிகள் விமான நிறுவனங்கள் நிம்மதியடைந்துள்ளன. Read More
Jul 14, 2019, 10:19 AM IST
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியை கவிழ்த்து விட்டு, கவர்னர் ஆட்சியைக் கொண்டு வர பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. திரிணாமுல் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து 107 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவுவதற்கு தயாராக உள்ளதாக முகுல்ராய் கூறியுள்ளார். Read More