Mar 24, 2019, 22:41 PM IST
சிவகங்கை வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டதற்கு சுதர்சன நாச்சியப்பன் தற்போது வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். Read More
Mar 24, 2019, 06:14 AM IST
சிவகங்கை தொகுதிக்குக் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடித்த நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். Read More
Mar 24, 2019, 05:30 AM IST
திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை மாற்றக்கோரி சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். Read More
Mar 24, 2019, 15:05 PM IST
திமுக கூட்டணியில் சிவகங்கை மற்றும் தென்காசி தொகுதிகள் கடைசி நேரத்தில் பரஸ்பரம் காங்கிரசும் திமுகவும் மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Mar 24, 2019, 12:39 PM IST
சிவகங்கை தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என்றும், அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏன்? என்பதற்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விளக்கம் அளித்துள்ளார். Read More
Mar 23, 2019, 21:48 PM IST
தேனி தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத ஈவிகேஎஸ் இளங்கோவனை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்ததில் திமுகவினர் படுஅப் செட் ஆகியுள்ளனர். சைலண்டாக தங்க. தமிழ்ச்செல்வனை ஆதரிக்க முடிவு செய்துள்ள தகவலால் அமமுக தரப்பு ஏக உற்சாகத்தில் உள்ளது. Read More
Mar 23, 2019, 08:49 AM IST
பாகிஸ்தான் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி , இம்ரான்கானுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். Read More
Mar 23, 2019, 08:15 AM IST
இதோ, அதோ என இழுபறியாக இருந்த காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை நள்ளிரவில் வெளியிட்டது அக்கட்சி மேலிடம் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் சிவகங்கை தொகுதிக்கு இன்னும் இழுபறி நீடிக்கிறது. Read More
Mar 22, 2019, 21:50 PM IST
தமிழகத்தில் மக்களவை, சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை மற்ற அனைத்து கட்சிகளும் அறிவித்து வேட்பு மனுத்தாக்கல் செய்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் இழுபறியாகவே உள்ளது. தொகுதிக்கு 10-க்கும் மேற்பட்ட கோஷ்டித் தலைகள், பிரபலங்கள் முட்டி மோதுவதே இழு பறிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. Read More
Mar 19, 2019, 21:48 PM IST
தேனி தொகுதியில் காங்கிரஸ் தான் எனக்குப் போட்டியே தவிர மற்ற சுயேட்சைகளைப் பற்றி கவலை இல்லை என்று அத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் டிடிவி தினகரன் பற்றி விமர்சித்துள்ளார். Read More