Aug 27, 2018, 08:54 AM IST
மாலத்தீவு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, அந்நாட்டின் மீது இந்தியா போர் தொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More
Aug 26, 2018, 16:45 PM IST
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவரை மாற்றி உள்ளதால், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு துணை போகிறதா ? என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். Read More
Aug 24, 2018, 20:19 PM IST
குழந்தை கடத்தலை தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து உள்துறை மற்றும் சமூக நலத்துறை முதன்மை செயலாளர்கள் செப்டம்பர் 24-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 24, 2018, 12:34 PM IST
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உரிய நேரத்தில் தமிழகம் தண்ணீர் திறக்காததும் வெள்ள பாதிப்புக்கு காரணம் என உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது. Read More
Aug 23, 2018, 17:27 PM IST
முக்கொம்பு அணை மதகு, கொள்ளிடம் பாலம் உடைந்ததற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Aug 23, 2018, 09:13 AM IST
வெள்ள சேதங்கள் மறுகட்டமைப்பு உள்ளிட்ட பணிகளுக்காக 2,600 கோடி ரூபாய் வழங்குமாறு மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Aug 22, 2018, 08:54 AM IST
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ரூ.600 கோடி நிவாரண நிதி விடுவித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More
Aug 21, 2018, 15:53 PM IST
சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்ற அரசுக்கு அதிகாரம் இருப்பதாக தமிழ்நாடு கோவில் செயல் அதிகாரிகள் பேரவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இணைப்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
Aug 21, 2018, 14:08 PM IST
கேரளா மழை வெள்ளத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு நீர் மேலாண்மையை தமிழக அரசு கடைப்பிடிக்க வேண்டும் பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை அறிவுறுத்தியுள்ளார். Read More
Aug 21, 2018, 13:49 PM IST
ஹெல்மெட்டை கட்டாயமாக்கி அரசாணை வெளிட்டால் மட்டும் போதாது அதை நடைமுறைபடுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. Read More