May 21, 2019, 17:26 PM IST
அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு எம்.எல்.ஏ. மற்றும் அவரது குடும்பத்தினர் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் Read More
May 21, 2019, 12:03 PM IST
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம், கட்சியில் அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவியில் இருந்தார். ஏற்கனவே சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவர் மற்றும் வருவாய், சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தவர். இவருக்கும், தற்போது சுற்றுச்சூழல் அமைச்சராகவும், திருப்பூர் மாவட்டச் செயலாளராகவும் உள்ள கே.சி.கருப்பணனுக்கும் இடையே நீண்ட நாட்களாக பனிப்போர்நிலவுகிறது Read More
May 20, 2019, 17:25 PM IST
தமிழகத்தி்ல் 22 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா, எடப்பாடி அரசு நிலைக்குமா என்ற சந்தேக சூழலில் இருக்கும் போது, கட்சிப் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகுவதாக கூறியுள்ளார். அவர் எம்.எல்.ஏ.வாகவும் உள்ளதால், எடப்பாடிக்கு இப்போதே சிக்கல் ஆரம்பித்து விட்டது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், கட்சியில் அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவியில் இருந்தார். ஏற்கனவே சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவர் மற்றும் வருவாய், சுற்றுச் சூழல் அமைச்சராக இர Read More
May 15, 2019, 14:23 PM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் படம் மிஸ்டர் லோக்கல். இந்த படத்தின் புதிய புரொமோ ஒன்றில், ஹெல்மெட் போடும் அவசியத்தை வலியுறுத்தும் சிவகார்த்திகேயன் அதற்காக கூறும் டயலாக்கில் அஜித் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். Read More
May 11, 2019, 12:46 PM IST
விஷால் நடிப்பில் வெங்கட்மோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அயோக்யா இன்று வெளியாகிறது. Read More
May 10, 2019, 19:52 PM IST
தொழில்நுட்பம் மனித தேவைக்கே.. மனிதர்களை விழுங்குவதற்கல்ல... என்று ஸ்மார்ட்போன் உலகின் இணைய தகவல் திருட்டு பற்றி பேசுகிறது கீ. இந்த கீ ரசிகர்களுக்கு, சமூக விழிப்புணர்வினைத் திறந்துவிட்டதா? Read More
May 10, 2019, 11:48 AM IST
இந்த வாரம் பட வெளியீட்டில் ஏற்பட்ட குழறுபிடியால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சரி, இந்த வீக்கெண்டுக்கு எந்தெந்த படங்கள் ரிலீஸ் என ஒரு டீடெயில் ரிப்போர்ட். Read More
May 10, 2019, 09:31 AM IST
நிலக்கரிச் சுரங்க ஊழலில் மே.வங்க முதல்வர் மம்தாவுக்கும், திரிணாமுல் கட்சியினருக்கும் தொடர்பிருப்பதாக பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு மம்தா பதிலடி கொடுத்துள்ளார். தன் மீதோ தன் கட்சியின் ஒருத்தர் மீதோ குற்றச்சாட்டை நிரூபிக்கணும். இல்லாவிட்டால் அதற்கு தண்டனையாக, பிரதமர் 100 தோப்புக்கரணம் போட வேண்டும் என சவால் விடுத்துள்ளார் மம்தா பானர்ஜி Read More
May 10, 2019, 08:09 AM IST
விஷால் நடிப்பில் இன்று வெளியாக இருந்த அயோக்யா திரைப்படம் வெளியாகவில்லை. Read More
May 6, 2019, 14:58 PM IST
நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அய்யோ.. விஷ்ணு விஷாலுக்கு என்ன ஆச்சு? என்று தான் கேட்க தோன்றும். Read More