Dec 1, 2018, 18:37 PM IST
ட்விட்டரின் அதிகாரபூர்வ பக்கத்தில் ஒரு எழுத்து கூட இல்லாமல் போடப்பட்ட ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Nov 28, 2018, 19:34 PM IST
புகைப்படம் எடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அலைபேசியை ரியல்மீ நிறுவனம் தனது யூ-வரிசை சாதனங்கள் வரிசையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Read More
Nov 27, 2018, 18:43 PM IST
நாசாவின் "தி இன்சைட் ப்ரோப்" விண்கலம் 300 மில்லியன் மைல்கள் கடந்து, 6 மாத காலம் பயணம் செய்து செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இன்சைட் ரோபோ தரையிறங்கிய சில நிமிடங்களில் செவ்வாய் நிலப்பரப்பின் புகைப்படத்தை எடுத்து மிக விரைவாக தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியுள்ளது. Read More
Nov 16, 2018, 18:34 PM IST
கூகுள் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் பிக்ஸல் 3 (Pixel 3) ரக போனை சந்தைக்குக் கொண்டு வந்தது. அதில் நைட் சைட் (Night Site) எனப்படும் புதிய வசதி கொண்ட காமிரா இருப்பது சிறப்பம்சமாக கூறப்பட்டது. இந்த காமிராவை கொண்டு குறைந்த வெளிச்சத்தில் புகைப்படம் எடுத்தாலும் அது தரமானதாக இருக்குமாம். Read More
Oct 5, 2018, 21:18 PM IST
பின்பக்க கேமிரா, செல்பி கேமிரா என இரண்டு கேமிராக்கள் கொண்ட போன்களை இதுவரை பார்த்திருப்போம். ஆனால் ஒரே ஸ்மார்ட்போனில் ஐந்து கேமிராக்களை கொண்ட செல்போனை பார்த்திருக்கிறீர்களா? ஆம் ஐந்து கேமிரா கொண்ட புதிய மாடல் போன் ஒன்றை எல்.ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Jun 27, 2018, 20:40 PM IST
கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப்ஸ்-க்கு புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எக்ஸ்ப்ளோர் மற்றும் யூர் மேட்ச் என்ற சொல்லப்படும் இரண்டு அப்டேட்களை கூகுள் வெளியிட்டுள்ளது. Read More
Jun 14, 2018, 21:56 PM IST
2018-ம் ஆண்டுக்கான புதிய ஜீப் வகை மாடல்கள் எஸ்.யூ.வி வகைகளில் புதிதாக இந்தியாவில் களம் இறங்கியுள்ளது. மூன்று மற்றும் ஐந்து கதவு ரேங்க்லர் வகை ஜீப் மாடல்கள் இந்தியாவுக்காக இரக்குமதி செய்யப்பட உள்ளன. Read More