Mar 19, 2019, 00:00 AM IST
தென்காசி தொகுதியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக போட்டியிடுகிறது.வெற்றிபெறும் முனைப்பில் தொண்டர்கள் தேர்தல் பணிகளைக் கவனிக்கத் தொடங்கிவிட்டனர். Read More
தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில்,திமுக கூட்டணி 34 இடங்களைக் கைப்பற்றும் எனத் தேர்தல் கருத்துக் கணிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. Read More
Mar 18, 2019, 00:00 AM IST
கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர், உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து, கோவாவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More
Mar 18, 2019, 14:33 PM IST
உ.பி.யில் சோனியா, ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதிகளில் சமாஜ்வாதி - பகுஜன் கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தாததற்கு பிரதி பலனாக காங்கிரசும் 7 தொகுதிகளில் போட்டிபிடப் போவதில்லை என தாராளம் காட்ட... மாயாவதியோ, எங்கள் கூட்டணியில் குழப்பம் செய்யப் பார்க்கிறது காங்கிரஸ் என்று அலறி.. உங்க ஆதரவே வேண்டாம் என்று ஆவேசமடைந்துள்ளார். Read More
Mar 17, 2019, 00:00 AM IST
காங்கிரஸ் மற்றும் பாஜகவில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாத நிலையில் இரு கட்சிகளின் முக்கியத் தலைகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். Read More
Mar 16, 2019, 14:36 PM IST
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கு விருப்ப மனுக்கள் இன்று பெறப்பட்டது. இதில் முதல் மனுவாக கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என விருப்ப மனு கொடுக்கப்பட்டது. Read More
Mar 14, 2019, 19:59 PM IST
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, வரும் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதில் போட்டியிடுவதாக, அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். Read More
Mar 14, 2019, 18:58 PM IST
மக்களவை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக, திமுக - காங்கிரஸ் இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. Read More
Mar 14, 2019, 16:01 PM IST
திமுக கூட்டணியில் 10 தொகுதிகளைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியும் பிற கட்சிகளைப் போல விருப்பமனு பெறப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Read More
Mar 14, 2019, 09:03 AM IST
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. நடிகர் சுனில் தத் மகள் பிரியா தத், ராஜ் பப்பர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. Read More