Jul 10, 2020, 14:18 PM IST
இந்தியாவில் இது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்குகிறது. இந்நோயால் 21,604 பேர் பலியாகியுள்ளனர். சீன வைரஸ் நோயான கொரோனா உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் இந்நோய்ப் பாதிப்பு தற்போது 8 லட்சத்தை நெருங்கியுள்ளது Read More
Jul 10, 2020, 10:49 AM IST
வெளிமாநிலங்களிலிருந்து வேலைக்காகப் புலம் பெயர்ந்து வெவ்வேறு ஊர்களுக்குத் தொழிலாளர்கள் செல்கின்றனர். அதுபோல் தமிழகத்திற்கும் பீகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் வந்தனர். Read More
Jul 9, 2020, 18:44 PM IST
இயக்குனர் சிகரம் கே,பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று. அவரது நினைவைப் போற்றும் வகையில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் வீடியோவில் பேசி இருக்கின்றனர். வீடியோவைப் பகிர்ந்த கமல், ஒரு இளைஞனாக நான் கேள்விப்பட்ட புகழ் கொண்ட ஒரு பெயர் பாலசந்தர். Read More
Jul 9, 2020, 14:37 PM IST
நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் ஆன்லைன் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றனர். Read More
Jul 9, 2020, 13:41 PM IST
ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்த லிங்கா, விக்ரம் நடித்த மஜா, சிம்பு நடித்த தம் போன்ற படங்களை தயாரித்தவர் ராக்லைன் வெங்கடேஷ். கன்னடத்தில் பல்வேறு படங்களைத் தயாரித்திருக்கிறார். Read More
Jul 9, 2020, 13:06 PM IST
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நோயால் இது வரை 21,129 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் நூறு நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. Read More
Jul 9, 2020, 10:31 AM IST
இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் மொபைல் போன்களில் இருந்து சீன ஆப்ஸ்கள் உள்பட 89 ஆப்ஸ்களை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. காஷ்மீர் லடாக்கின் கல்வான் பகுதியில் எல்லைக்கோடு அருகே சீன ராணுவத்தினர் ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். Read More
Jul 9, 2020, 09:42 AM IST
மதுரையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 379 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய் பாதித்தவர் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்ந்தது. சீன வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
Jul 8, 2020, 17:13 PM IST
தமிழில் ஆர்யா. நவ்திப் நடித்த அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்ததுடன் தெலுங்கு படங்களிலும் நடித்தவர் சமேக்ஷா. இவர் இந்தி பஞ்சாபி டிவி தொடர்களிலும் நடித்திருக்கிறார். சமேக்ஷா தனது காதலனும் சிங்கப்பூர் தொழில் அதிபருமான, பாடகருமான ஷேல் ஓஸ்வால் என்பவரை குருத்வாராவில் திருமணம் செய்து கொண்டார். Read More
Jul 8, 2020, 14:40 PM IST
இந்தியா, அமெரிக்க, உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு போகும் நிலையில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, துபாய், மலேசியா, பிரான்ஸ் மற்றும் பிஜி ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் குறைந்திருக்கிறது. Read More