Sep 21, 2019, 20:16 PM IST
ஆஸ்கர் 2020க்கான இந்திய தேர்வு படங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், சில தமிழ் படங்களும் இடம்பெற்றுள்ளன. Read More
Sep 20, 2019, 09:07 AM IST
திருப்பதி தேவஸ்தானம் டிரஸ்ட் போர்டில் அதிமுக எம்.எல்.ஏ. குமரகுரு, இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் உள்பட 4 தமிழர்களுக்கு உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளது. Read More
Sep 16, 2019, 19:08 PM IST
இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் 47 ஆண்டுகளுக்கு பிறகு டிராவில் முடிந்துள்ளது. Read More
Sep 14, 2019, 12:53 PM IST
திமுக இன்னொரு மொழிப் போருக்கு ஆயத்தமாகும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில் கூறியுள்ளார். Read More
Sep 13, 2019, 21:01 PM IST
இந்தியா – பாகிஸ்தான் என்றாலே எந்த வகையிலும் எதிரி நாடாகவே பார்க்கப்படும் மனோபாவம், அனைவரது மனங்களிலும் விதைக்கப்பட்டு விட்டன. அது விளையாட்டு போட்டிகளிலும் கூட அதிகளவில் தொடர்ந்து வருகிறது. Read More
Sep 13, 2019, 11:15 AM IST
காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையால், இந்தியாவுடன் திடீர் போர் வரலாம். நிலைமைக்கேற்ப எதுவும் நடக்கலாம் என்று பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெகமூத் குரேஷி மிரட்டல் விடுத்திருக்கிறார். Read More
Sep 4, 2019, 13:31 PM IST
உலகில் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான் என்று அமெரிக்க முன்னாள் ராணுவ அமைச்சர் ஜேம்ஸ் மட்டிஸ் கூறியுள்ளார். Read More
Sep 1, 2019, 09:39 AM IST
மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா வலுவான முன்னிலை பெற்றுள்ளது.விஹாரியின் சதம், இஷாந்தின் அரைசதம் மூலம் இந்தியா 416 ரன்களை குவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய மே.இ.தீவுகள் 87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதவிக்கிறது. வேகத்தில் அலறவிட்ட பும்ரா, ஹாட்ரிக் உட்பட 6 விக்கெட்டுகளை சாய்த்து சாதித்தார். Read More
Aug 31, 2019, 10:06 AM IST
மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி மற்றும் மயங்க் அகர்வாலின் அரைசதம் கைகொடுக்க, முதல்264/5 நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Aug 30, 2019, 09:11 AM IST
மே.இந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி போட்டியில் இந்தியா இன்று மோது கிறது. டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் வெற்றி மேல் வெற்றி பெற்றது போல், கிங்ஸ்டனில் இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டியிலும் சாதித்து தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா தெம்பாக களமிறங்குகிறது. Read More