Jun 27, 2019, 15:10 PM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது Read More
Jun 27, 2019, 10:37 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்விகளால் துவண்டு போயுள்ள மே.இந்திய தீவுகள் அணியை, வெற்றி மேல் வெற்றி என இத்தொடரில் இதுவரை தோல்வியே காணாத இந்தியா இன்று எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டத்திலும் இந்தியாவின் வெற்றி தொடரும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும். Read More
Jun 26, 2019, 09:25 AM IST
உலகக்கோப்பை கிரிக்கெட்டில், 36 வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் போட்டிகளை நடத்தும் இங்கிலாந்துக்கு சோதனை மேல் சோதனையாக உள்ளது. ஆஸி.க்கு எதிரான போட்டியிலும் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்துக்கு அரையிறுதி வாய்ப்பு மங்கிக் கொண்டே போகிறது. Read More
Jun 25, 2019, 09:48 AM IST
உலகக் கோப்பை போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி ஓரளவுக்கு திறமையை வெளிப்படுத்தினாலும் இன்னும் புள்ளிப் பட்டியலில் 'ஜீரோ'வில் இருந்து மீள முடியாமல் பரிதாபமாக தத்தளிக்கிறது. தனது ஏழாவது போட்டியில் வங்கதேசத்திடமும் உதை வாங்கியது Read More
Jun 24, 2019, 10:39 AM IST
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் செமி பைனல் வாய்ப்பு யாருக்கு? என்பது போட்டா போட்டியாகி உள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய 3 அணிகள் அரையிறுதிக்குள் நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், 4 - வது அணி யார்? என்பதில் இங்கிலாந்துடன் இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் மல்லுக்கு நிற்கின்றன Read More
Jun 23, 2019, 10:18 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா, கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவர் வரை வெற்றிக்கு போராடிய ஆப்கன் அணி, இந்திய வீரர் முகமது சமி கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 3 பந்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிய ஒரு வழியாக 11 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இந்திய ரசிகர்களை நிம்மதி அடையச் செய்தது. Read More
Jun 22, 2019, 20:38 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா ரன் குவிக்க திணறி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. Read More
Jun 22, 2019, 15:05 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுத்தாம்டனில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே காணாமல் வெற்றி நடைபோடும் இந்தியாவை, தான் ஆடிய 5 ஆட்டங்களிலும் படுதோல்வியைச் சந்தித்து அதல பாதாளத்தில் உள்ள ஆப்கன் அணி சமாளிக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் இந்தப் போட்டி நடைபெறுகிறது Read More
Jun 22, 2019, 10:24 AM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு ஷாக் கொடுத்த இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறிய இலங்கை அணி, அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பில் மயிரிழையில் நீடிக்கிறது Read More
Jun 22, 2019, 09:32 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே மோதல் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே காணாமல் வெற்றி நடை போடும் இந்தியாவை, தான் ஆடிய 5 ஆட்டங்களிலும் படுதோல்வியைச் சந்தித்து அதல பாதாளத்தில் உள்ள ஆப்கன் அணி எப்படி சமாளிக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது Read More