Jun 12, 2019, 09:23 AM IST
மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கி அக்கட்சியை தன் பக்கம் இழுக்க பாஜக வலை வீசுகிறது. ஆனால் ஜெகன் மோகன் ரெட்டியே பாஜக பக்கம் நெருக்கம் காட்ட தயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன Read More
Jun 9, 2019, 10:16 AM IST
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தனது தந்தை வழியில் உள்துறை அமைச்சராக ஒரு பெண்ணுக்கு வாய்ப்பளித்துள்ளார். Read More
Jun 8, 2019, 12:57 PM IST
ஆந்திராவில் ஜெகன்மோகன் அரசில் 5 துணை முதல்வர்கள் உள்பட 25 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர். ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை. இதனால், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் Read More
Jun 8, 2019, 12:34 PM IST
ஆந்திராவில் ஜெகன்மோகன் அரசில் 5 துணை முதல்வர்கள் உள்பட 25 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர். வரும் 14ம் தேதி, அம்மாநில சட்டசபையில் ஆளுநர் உரையாற்றுகிறார் Read More
Jun 7, 2019, 13:06 PM IST
ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி, தனது அமைச்சரவையில், இட ஒதுக்கீடு போல 5 பேருக்கு துணை முதல்வர் பதவியை வாரி வழங்கி புதிய புரட்சியை படைத்துள்ளார் Read More
May 28, 2019, 09:48 AM IST
அரசியலில் எதிரிக்கு எதிரி நண்பர் என்ற பார்முலா நன்றாக செயல்படுகிறது. சந்திரபாபு நாயுடுவுடன் கடுமையாக மோதிக் கொண்டிருந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தற்போது ஜெகன்மோகன் ரெட்டியுடன் நெருக்கமாகி வருகிறார் Read More
May 26, 2019, 14:02 PM IST
ஆந்திர முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். வரும் 30-ந் தேதி தாம் முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்கவும் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. Read More
May 26, 2019, 10:08 AM IST
ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலில் வென்றுள்ள நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. Read More
May 25, 2019, 17:12 PM IST
சந்திரபாபு நாயுடுவுக்கு கடவுள் சரியான தண்டனையை அளித்து விட்டார் என்று ஆந்திராவின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார் Read More
May 23, 2019, 11:46 AM IST
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகி விட்டது. பா.ஜ.க. அல்லாத அரசு அமைப்பதற்காக நாடு முழுவதும் சுற்றி வந்த தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு அடங்கிப் போனார் Read More