Jun 1, 2019, 11:50 AM IST
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள ராகுல் காந்தி, இந்தப் பதவியையும் ஏற்க சம்மதிக்காததால் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன Read More
May 25, 2019, 20:56 PM IST
திமுக மக்களவைக் குழுத் தலைவராக டி.ஆர்.பாலுவும், மாநிலங்களவைத் தலைவராக திருச்சி சிவாவும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர் Read More
May 25, 2019, 20:42 PM IST
டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தில் நாடாளுமன்றக் குழுத் தலைவராக பிரதமர் மோடி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார் Read More
May 25, 2019, 08:27 AM IST
மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ள பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. டெல்லியில் இன்று மாலை நடைபெறும் பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார். வரும் 30-ந் தேதி பிரதமர் பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது Read More
May 2, 2019, 00:00 AM IST
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஜுலை 3-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது. Read More
May 2, 2019, 08:27 AM IST
தமிழகம் முழுவதும், 31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கு நடந்த முதல் நிலைத் தேர்வில் கலந்து கொண்ட 3 ஆயிரத்து 562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
May 1, 2019, 00:00 AM IST
அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 29, 2019, 19:46 PM IST
மதுராந்தகத்தில் மாணவி தேர்வில் பெயிலாகி விடுமோ என்ற அச்சத்தில், பாஸான உண்மை தெரியாமல் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது Read More
Apr 29, 2019, 00:00 AM IST
உ.பி.,யில் பொதுத் தேர்வின் போது ‘காப்பி’ அடிப்பதைத் தடுத்தால் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைந்துள்ளது. 165 பள்ளிகளைச் சேர்ந்த ஒரு மாணவர்கூட தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. Read More
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், 97 சதவீத மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.93.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும், மாணவர்களைவிட மாணவியர்கள் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய ஒன்பது லட்சத்து, 97 ஆயிரம் மாணவர்களில் மொத்தம் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். Read More