May 29, 2019, 12:09 PM IST
ஒடிசாவில் தொடர்ந்து 5-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்த நவீன் பட்நாயக் இன்று முதல்வராக பதவியேற்றார் Read More
May 28, 2019, 20:18 PM IST
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முயற்சி செய்வேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார் Read More
May 28, 2019, 08:48 AM IST
தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த 22 தொகுதிகளின் தேர்தல், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு வாழ்வா? சாவா?போராட்டம் போல் இருந்தது. குறைந்தது 9 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சி நீடிக்கும் என்ற நிலையில் திமுகவுடன் கடும் பலப்பரீட்சை நடத்தியது அதிமுக. இதனால் இந்த 22 தொகுதிகளின் முடிவை தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்தது. Read More
May 27, 2019, 14:11 PM IST
வரும் 30-ந் தேதி பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவியேற்கும் விழாவுக்கு நடிகர் ரஜினிக்கு பாஜக சார்பில் சிறப்பு அழைப்பு விடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து விழாவில் பங்கேற்கிறார் Read More
May 26, 2019, 19:57 PM IST
வரும் 30-ந் தேதி மாலை 7 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றே புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். Read More
May 22, 2019, 12:07 PM IST
பா.ஜ.க தலைவர் அமித்ஷா அளித்த இரவு விருந்தில், தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கும் விழாவில் இதே பாசமான அழைப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது Read More