Jan 29, 2019, 09:06 AM IST
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் பிறந்த நாளை (ஜனவரி 30) முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் தென்மாவட்டங்களில் திமுகவின் உட்கட்சி பிரச்சனைகளையும் தொண்டர்களின் குமுறல்களையும் வெளிப்படுத்தும் வகையில் போஸ்டர்களை அச்சடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளன. Read More
Dec 19, 2018, 12:32 PM IST
திமுக பொதுச்செயலாளரும் முதுபெரும் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவருமான பேராசிரியர் அன்பழகனின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Dec 12, 2018, 18:22 PM IST
டிசம்பர் 12... ஒவ்வொரு ரஜினிகாந்த் ரசிகனும் தவமாய் தவமிருந்து கொண்டாடுகிற திருநாள்... அந்த ரசிகனின் உயிரான தலைவனின் பிறந்த நாள்.. Read More
Dec 2, 2018, 16:16 PM IST
நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பிறந்த தினமான ஜனவரி 23-ந் தேதியை தேசப்பற்று தினமாக அறிக்க வேண்டும் என இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. Read More
Nov 29, 2018, 10:00 AM IST
மும்பையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் படத்துடனான பதாகைகளை ஏந்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Nov 26, 2018, 18:57 PM IST
தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 64-வது பிறந்த நாள் இன்று எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. Read More