Jun 13, 2019, 11:20 AM IST
மக்களவைத் தேர்தல் மற்றும் 22 தொகுதி இடைத்தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றதால் நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் உற்சாகமாக உள்ளார் Read More
Jun 12, 2019, 09:23 AM IST
மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கி அக்கட்சியை தன் பக்கம் இழுக்க பாஜக வலை வீசுகிறது. ஆனால் ஜெகன் மோகன் ரெட்டியே பாஜக பக்கம் நெருக்கம் காட்ட தயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன Read More
Jun 11, 2019, 13:54 PM IST
17-வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.வீரேந்திரகுமார் நியமனம் செய்யப் பட்டுள்ளார் Read More
Jun 2, 2019, 12:57 PM IST
பா.ஜ.க.வில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்களுக்கு இடையே 17வது மக்களவை சபாநாயகர் யார் என்ற விவாதம் பரபரத்து கொண்டிருக்கிறது. மேனகா காந்திக்கு கொடுப்பார்களா அல்லது சுத்தமாக அவர் ஓரங்கட்டப்பட்டு விடுவாரா என்ற பேச்சும் ஓடிக் கொண்டிருக்கிறது. Read More
May 31, 2019, 21:20 PM IST
17-வது மக்களவைக்கான தேர்தல் முடிவடைந்து, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் ஆட்சியமைத்துள்ள நிலையில், மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 17-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது Read More
May 27, 2019, 20:56 PM IST
17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் வரும் ஜூன் 6-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. Read More
May 26, 2019, 14:05 PM IST
மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராக சுரேஷ் கொடிக்குன்னில் தேர்ந்தெடுக்கப்படலாம் என தெரிகிறது. Read More
May 25, 2019, 10:34 AM IST
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் ஒட்டு மொத்த சதவீதம் எவ்வளவு என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த 3 கட்சிகளும் பாஜக, தேமுதிக பெற்ற வாக்கு சதவீதத்தை விட அதிகம் பெற்று முந்தியுள்ளனர் Read More
May 24, 2019, 08:47 AM IST
மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தி 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. மொத்தமே 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரசால் கடந்த தேர்தலைப் போல், இந்தத் தேர்தலிலும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. Read More
May 23, 2019, 09:19 AM IST
மத்தியில் பாஜக முன்னிலை - தமிழகத்தில் திமுக முன்னிலை Read More