Jul 25, 2019, 11:11 AM IST
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் இருந்த நளினி, ஒரு மாத பரோலில் இன்று காலை வெளியே வந்தார். பரோலில் இருக்கும் அவருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. Read More
Jul 19, 2019, 16:36 PM IST
வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்த வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை இன்று நடைபெற்றது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணியின் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஆகியோரின் வேட்புமனுக்கள், எதிர்ப்பு காரணமாக நீண்ட இழுபறிக்குப் பின் ஏற்றுக் கொள்ளப்பட்டது. Read More
Jul 19, 2019, 11:32 AM IST
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் தேர்தல் பணியாற்ற அமைச்சர்கள் தலைமையில் மொத்தம் 209 பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். Read More
Jul 15, 2019, 12:21 PM IST
வேலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக என பல கட்சிகளுக்கு மாறி கடைசியாக தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்புச் செயலாளராக இருந்து வந்து வேலூர் ஞானசேகரன், இப்போது திமுகவில் ஐக்கியமாகியுள்ளார். Read More
Jul 11, 2019, 14:09 PM IST
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 15ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. Read More
Apr 26, 2019, 07:54 AM IST
வேலூரில், பாலியல் பலாத்கார முயற்சியில் சிறுமியை கொன்ற வழக்கில், சுமார் 10 ஆண்டுக்கு பிறகு குற்றவாளியான டிரைவருக்கு தண்டனை கிடைத்துள்ளது. குற்றவாளிக்கு நீதிமன்றம் ஆயுள் சிறை தண்டனை விதித்தது Read More
Apr 17, 2019, 14:24 PM IST
வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி ஏ.சி.சண்முகம் தொடர்ந்த வழக்கில் காரசார வாதம் நடைபெற்ற நிலையில் தீர்ப்பு மாலை 4.30 மணிக்கு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. Read More
Apr 17, 2019, 12:30 PM IST
வேலூரில் ஓட்டுக்கு ரூ.500 கொடுக்க அதிமுக முன்னாள் எம்எல்ஏ சம்பத் அறிவுரை கூறும் வீடியோ வெளியாகியுள்ளது Read More
Apr 16, 2019, 20:39 PM IST
வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை என்றும், இந்தத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் ஆவேசமாக தெரிவித்துள்ளார். Read More
Apr 16, 2019, 20:24 PM IST
வேலூர் தொகுதியில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்திய தேர்தல் வரலாற்றில் பட்டுவாடா புகாரின் பேரில் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும். Read More