Dec 11, 2020, 20:40 PM IST
கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 11, 2020, 11:29 AM IST
விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்களையடுத்து அஜீத்குமார் நடிக்கும் படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கின்போது இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்குமுன் மீண்டும் தொடங்கியது. Read More
Dec 3, 2020, 12:34 PM IST
2020 சூப்பர் ஹிட் திரைப்படமாக சூரரைபோற்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முன்னணி நடிகரான சூர்யா நடித்துள்ளார். Read More
Dec 1, 2020, 21:20 PM IST
குஜராத் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அபே பரத்வாஜ் கொரோனாவுக்கு பலியானார். Read More
Nov 30, 2020, 20:14 PM IST
குமரி மாவட்டத்திலிருந்து 170 விசைப்படகுகளில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 1500 மீனவர்களுக்கு புயல் தகவல் கிடைக்கவில்லை என்பதால் அவர்களது குடும்பத்தினர் பதட்டம் அடைந்துள்ளனர். Read More
Nov 30, 2020, 20:11 PM IST
கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்க பட்டிருந்த செந்தூர், காரைக்கால் மற்றும் மதுரை- புனலூர் விரைவு சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்க க்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. Read More
Nov 24, 2020, 20:48 PM IST
கூகுள் நிறுவனம் மொபைல் செயலி மற்றும் பே.கூகுள்.காம் என்ற இணைய செயலி மூலம் பணமில்லா பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகிறது. Read More
Nov 22, 2020, 20:56 PM IST
பேரீச்சம்பழம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலாக விரும்பி உண்ணப்படுவதாகும். இதற்கு குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாகவும் அப்போதிருந்தே நம்பப்பட்டு வருகிறது. Read More
Nov 16, 2020, 10:14 AM IST
கொரோனா லாக்டவுனுக்கு முன் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படப்பிடிப்பு வேகமாக நடந்து வந்தது. மார்ச் மாதம் லாக்டவுன் அறிவித்த பிறகு ஒட்டு மொத்தமாக இப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. Read More
Oct 28, 2020, 17:27 PM IST
ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் 12ம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறது. Read More