Sep 6, 2020, 19:13 PM IST
நம்வீட்டு பிள்ளை. நடிகை, சரவணன் மீனாட்சி, நடிகை மைனா நந்தினிக்கு ஆண் குழந்தை, யோகேஷ்வரன், Read More
May 24, 2019, 12:16 PM IST
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராகத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர் என்று கொங்கு மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார். தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. கட்சி சார்பில் சின்ராஜ், நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருடன், கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன், அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். பின்னர், நிருபர்களிடம் ஈஸ்வரன் கூறியதாவது: Read More
Feb 8, 2019, 16:41 PM IST
தாம் திமுக கூட்டணியில் இணைந்து உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவும் தயார் என ஒட்டன்சத்திரம் சக்கரபாணி எம்.எல்.ஏ. மூலம் திமுகவுக்கு தூதுவிட்டுள்ளார் கொங்கு ஈஸ்வரன். Read More
Jan 28, 2019, 20:47 PM IST
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மூன்று மற்றும் நான்காம் அணுஉலைகளுக்கான கட்டுமான வேலைகள் துரிதமாக நடந்து கொண்டுள்ளதாக இந்திய அணுமின் கழகத்தின் செயல் இயக்குநர் டி.ஜே.கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார். Read More
Sep 5, 2018, 09:14 AM IST
பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு நிச்சயிக்கப்பட்டு, காணாமல் போன மணப்பெண்ணை அவரது தோழியின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டார். Read More