பிரபல நடிகை மைனா நந்தினிக்கு குவா குவா..

Advertisement

பல்வேறு திரைப்படங்களில் நடித்திருப்பவர் நடிகை மைனா
நந்தினி. இவர் சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்திலும் நடித்திருந்தார். அதில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி' தொடரில் நடிக்கிறார்.


மைனா நந்தினி கர்ப்பமாக இருந்தார். சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நடந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது கணவர் யோகேஷ்வரன் baby Coming Soon என சமூக வளைதளத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மைனா நந்தினிக்கு பிரசவ வலி ஏற்பட அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மைனா நந்தினியின் கணவர் யோகேஷ்வரன், தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாகவும் கூறி உள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>