Apr 29, 2019, 09:31 AM IST
கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரின் இறுதி அத்யாயம் ஒளிபரப்பாகி வருகிறது. 2வது எபிசோடில் ஆர்யா ஸ்டார்க்கின் நிர்வாணக் காட்சி உலகளவில் ட்ரெண்டானது. இந்நிலையில், 3வது எபிசோட் வெளியாகியுள்ள நிலையில், மீண்டும் ஆர்யா ஸ்டார்க் உலகளவில் ட்ரெண்டாகி உள்ளார். Read More
Apr 22, 2019, 10:22 AM IST
கேம் ஆஃப் த்ரோன்ஸ் 8வது சீசன் 2வது எபிசோடில் இடம்பெற்றுள்ள ஆர்யா ஸ்டார்க்கின் நிர்வாணக் காட்சி வைரலாகி வருகிறது. Read More
Apr 8, 2019, 21:14 PM IST
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அலுவலகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்தின் போது பிரதமர் இம்ரான் கான் அலுவலகத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. Read More
Apr 3, 2019, 19:06 PM IST
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பிரச்சாரத்தின் போது ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா எனப் பெயர் சூட்டிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. Read More
Jan 8, 2019, 17:05 PM IST
அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அமைச்சர் செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறையும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மந்திரி பதவிக்காக ஆசைப்பட்டவர்களுக்கும் சேர்த்து செக் வைத்துவிட்டாராம் எடப்பாடி பழனிசாமி. Read More
Dec 20, 2018, 08:47 AM IST
சுற்றுச்சூழல் தொடர்பாக அரசும் தனியாரும் செய்கின்ற குளறுபடிகளை வெளிப்படையாகச் சொல்வதில் எழுத்தாளர் இரா.முருகவேள் தயக்கம் காட்டியதில்லை. மேற்கு தொடர்ச்சி மலைகளில் புலிகளைக் காக்கிறோம் என்ற பெயரில் என்ஜிஓக்கள் நடத்தி வரும் வசூல் வேட்டையைப் பற்றியும் அவர் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார். Read More
Dec 3, 2018, 08:20 AM IST
வரும் ஜனவரி மாதம் முதல் அரசு பள்ளிகளிலும் ப்ரிகே.ஜி, எல்.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More
Sep 23, 2018, 11:26 AM IST
பத்திரிக்கையாளர்கள் மீதான தொடர் தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது Read More
Sep 15, 2018, 12:11 PM IST
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரம் ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 15 நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Sep 6, 2018, 13:10 PM IST
தமிழகம் முழுவதும் நாளை முதல் 412 நீட் பயிற்சி மையங்கள் செயல்படும் என்று கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More